3 C
Scarborough

CATEGORY

சினிமா

காட்டி வருகை மீண்டும் ஒத்திவைப்பு!

அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘காட்டி’. இதில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஜெகபதி பாபு, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். கிருஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்!

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், 'பிரீடம்'. லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர், சரவணன், மாளவிகா, போஸ் வெங்கட், மணிகண்டன், மு. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்....

அடுத்தவாரிசு – பாலிவுட்’ குழந்தை!

ஹாலிவுட்டில், இங்ரிட் பெர்க்மேன், யூல் பிரைன்னர், ஹெலன் ஹையஸ் நடித்து 1956-ல் வெளியான படம், ‘அனஸ்டேசியா’. இந்தப் படத்தின் தாக்கத்தில் இந்தியில், தர்மேந்திரா, ஹேமமாலினி நடிப்பில் ‘ராஜா ஜானி’ என்ற படத்தை உருவாக்கினார்கள்....

சந்திரமுகியால் நயந்தராவுக்கு சிக்கல்!

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சந்திரமுகி’ பட காட்சிகளை நீக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆவணப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ...

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவிருக்கும் ரஜினியின் கூலி!

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளட்ட பலர்...

நடிகராகும் இந்திய கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னா

அறிமுக இயக்குநர் லோகன் இயக்கும் படம் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகராகிறார். இந்தப் படத்தை ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் என்ற புதிய பட நிறுவனம் மூலம் டி....

அமெரிக்காவில் மாத்திரம் 100 மில்லியன் டொலர்களை ஈட்டிய F1 திரைப்படம்!

கடந்த மாதம் 27ம் திகதி வெளிவந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள திரைப்படம் F1. கார் ரேஸை மையப்படுத்தி உருவான இப்படத்தை உலக புகழ்பெற்ற இயக்குநர் Joseph Kosinski இயக்கியிருந்தார். Brad Pitt, Kerry...

கமல்ஹாசனுக்கு தடை விதித்த நீதிமன்றம்!

கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்தியில், கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை...

கதாநாயகனாகும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

சசிகுமார். சிம்ரன் நடிப்பில் வெளியான படம்'டூரிஸ்ட் பேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற...

வைரலாகும் சல்மானின் போஸ்டர்!

இரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சல்மான் கானின் ‘கல்வான் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைத் தூண்டியுள்ளது. அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த...

Latest news