பதின்ம வயதினரை தவறாக சித்தரிக்கும் ‘பேட் கேர்ள்’ டீசரை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ், ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்...
நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவரது திரைப்படங்களில் ‘லவ் இன்சூரன்ஸ் கொம்பனி’ மற்றும் ‘சர்தார் 2’ ஆகியவை அடங்கும்.
இயக்குநராக அவர் கடைசியாக நடித்த படம் ‘இசை’...
ஓடிடியில் (OTT-யில்) முன்னணி தளங்களில் ஒன்றான Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களிலேயே Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட படம் விஜய் சேதுபதி நடிப்பில்...
மும்பையில் நடைபெற்ற 'கிங்' படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஸ்டண்ட் செய்தபோது, ஷாருக்கானுக்கு தசை கிழிந்து காயம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஒருமாதம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து, 'கிங்' படத்தின்...
பிராட்பிட் நடித்த ‘எஃப் 1’ மற்றும் ‘ஜுராசிக் வேர்ல்ட் - ரீபெர்த்’ ஆகிய படங்கள் இந்தியாவில் நல்ல வசூல் செய்து வருகின்றன. குறிப்பாக ‘எஃப் 1’ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல்...
எப் 1 கார் பந்தயத்தில் புள்ளிகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு, படமாக உருவாகிறது.
நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்று படத்தினை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார்....
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான ஜி.வி. பிரகாஷின் 25வது...
ரஜினிகாந்த் ‘பாட்ஷா’வாக நடிக்கவில்லை, மாறினார் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘பாட்ஷா’ படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு சுரேஷ்...
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ’டி.என்.ஏ’ திரைப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘டி.என்.ஏ’. ஜூன் 20-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக...