16.4 C
Scarborough

CATEGORY

சினிமா

அட்லியுடன் இணையும் சாய் அபியங்கர்

தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம்  மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி .  இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில்  1,100 கோடியை கடந்து அசத்தியது. இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும்...

சலார் 2 திரைப்படம் எப்போது ஆரம்பமாகும் ?

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் 'சலார்'. இந்த படத்தை கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. இந்த படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும்...

‘எல் 2 எம்புரான்’ படத்தின் அறிமுக போஸ்டர் வெளியீடு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'.  இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக...

சிம்புவுடன் இணையும் சாய் பல்லவி?

பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு அவரது 49 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில்...

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய ராயன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்பொழுது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் தனுஷின் சகோதரியின் மகன்...

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி

நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இப் படத்தில்...

கேரள திரைப்படத் துறையினரின் அதிரடி முடிவு!

நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி, ஜூன் 1ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கேரள திரைப்படத் துறையினரின் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,...

கொமிக் வடிவில் ரெட்ரோ பட காட்சிகளை வெளியிட திட்டம்

சூர்யாவின் 44ஆவது படமான 'ரெட்ரோ' திரைப்படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு...

கார் பந்தய பயிற்சியின் போது விபத்துக்குள்ளான நடிகர் அஜித்தின் கார்

போர்த்துக்கல் நாட்டில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டிகளில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித்குமாரின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை....

“வீரம் படம் என் கெரியரையே பாதித்துவிட்டது“ – மனோசித்ரா

அவள் பெயர் தமிழரசி, வீரம், நீர்ப்பறவை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை மனோசித்ரா. இவர் அண்மையில் பேட்டியொன்றில் கலந்துகொண்ட போது கூறியதாவது, “வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறும்போது தமன்னா பாதியிலேயே இறந்துவிடுவார். அதற்கு பின்னர்...

Latest news