மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க புதிய படமொன்று தயாராகவுள்ளது.
பாண்டிராஜ் – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. தமிழகத்தில் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் பங்குத்...
காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.
தமிழில் ‘விக்ரம் வேதா’ படத்துக்கு பின் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை...
‘தோனி கபடி குழு', ‘கட்சிக்காரன் ' படங்களை இயக்கிய ப.ஐயப்பன், அடுத்து இயக்கியுள்ள படம், ‘உழவர் மகன்’. இதில் நாயகனாக கவுஷிக், நாயகிகளாக சிம்ரன் ராஜ், வின்சிட்டா ஜார்ஜ் நடித்துள்ளனர். மேலும் விஜித்...
பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, சாய் ராஜ்குமார், பாவெல் நவகீதன், மாஸ்டர் அஜய் உள்ளிட்டோர் நடித்து 2015-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், ‘குற்றம் கடிதல்’. இதன் அடுத்த பாகம் இப்போது...
‘சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்', 'கொம்பு வெச்ச சிங்கம்டா' ஆகிய படங்களை இயக்கிய எஸ். ஆர். பிரபாகரன் அடுத்து, ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், 'றெக்கை முளைத்தேன்'....
ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இதை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும்...
கோர்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் 14-ம் தேதி நானி தயாரிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’. மாபெரும்...
யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடிக்கும் படம், ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக் ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா,...
நாயகனாக அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது தகவலாக...
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூலி'. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத்...