தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் ஆக.4-ம் தேதி முதல் திரைப்பட, சின்னத்திரை, வெப் தொடர் படப்பிடிப்புகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட...
மஞ்சு விரட்டுப் பின்னணியில் விமல் நடிக்கும் படத்துக்கு ‘வடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராஜசேகர் தயாரிக்கும் இதில், நாயகியாக சங்கீதா நடிக்கிறார்.
பால சரவணன், நரேன், ராஜேந்திரன், சிங்கம் புலி...
பையா, கருங்காலி, வி3 உள்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இயக்கும் படம், ‘பிஎம்டபிள்யூ 1991’.
இதில் பொன்முடியுடன் மணிமேகலை, சிறுவன் கவுதம், சாப்ளின் பாலு ஆகியோர் நடித்துள்ளனர். கிரீன்...
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகனும், நடிகருமான ஷாநவாஸ் (71) உடல் நலக் குறைவால் காலமானார்.
சென்னை நியூ காலேஜில் படித்து வந்த ஷாநவாஸ், பாலசந்திர மேனன் இயக்கிய பிரேம கீதங்கள் (1981) என்ற...
தமிழகத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள ’கிங்டம்’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, பட விநியோக நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ திரைப்படம், ஜூலை...
இந்தியாவில் ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்திருக்கிறது.
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாக்கி வருகிறார்கள். இதில்...
காந்தாரா’ படத்தின் 3-ம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘காந்தாரா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அதன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை விளம்பரப்படுத்தும்...
சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று இயக்குநர் ராம்குமார் தெரிவித்துள்ளார். ‘பார்க்கிங்’ படத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் ராம்குமார். இதனை டான் பிக்சர்ஸ்...
துல்கர் சல்மான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘காந்தா’, ‘ஐ யம் கேம்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இப்படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும்...
பிரபல நடிகர் மதன்பாப் (71) உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் சினிமாவுக்கு...