19.9 C
Scarborough

CATEGORY

சினிமா

ரன்வீர் சிங் இன்றி ‘சக்திமான்’படம் இல்லை

‘சக்திமான்’ திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே உருவாகும் என்று நடிகரும் இயக்குநருமான பசில் ஜோசப் தெரிவித்துள்ளார். பசில் ஜோசப் இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பசில்...

‘குபேரா’ படத்தில் யார் நாயகன் ?-நெட்டிசன்கள் விவாதம்

'குபேரா' படத்தில் தான் தான் நாயகன் என உணர்வதாக நடிகர் நாகர்ஜுனா பேசியது இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேகர் கமுல்லா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர்...

வில்லனாக நடிக்க வேண்டும்-விக்ரம் பிரபுவிடம் வேண்டுகோள்

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம், ‘லவ் மேரேஜ்’. இந்த படத்தில் சத்யராஜ் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். மேலும் சுஷ்மிதா பட், மீனாட்சி...

ரஜனியுடன் பிறந்த நாள் கொண்டாடிய நெல்சன்

நயன்தாரா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன்.அந்த படம் ஹிட்டான பின்னர் நெல்சனுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர்...

தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்கும் சின்மயி

தமிழ் சினிமாவில் சுமார் 7 வருட காலமாக பாடாதிருக்கும் சின்மயிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது ஆதவாளர்கள் கூறி வரும் நிலையில் தற்போது இசையமைப்பாளர் டி இமான் சின்மயியை தனது...

இயக்குநராகும் பார்த்தீபன் மகன் ராக்கி

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்து தளங்களிலும் பணிபுரிந்து வருபவர் பார்த்திபன். இவருக்கு கீர்த்தனா மற்றும் ராக்கி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கீர்த்தனாவுக்கு திருமணமாகிவிட்டது. ராக்கி பல்வேறு தளங்களில் பணிபுரிந்து...

‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் என்ன – கசிந்தது தகவல்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. டிரீம் வாரியர்...

தமிழில் வெளியாகிறது ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்’!

ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993-ல் வெளியான படம், ‘ஜுராசிக் பார்க்’. இந்தப் படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி வெற்றி பெற்றன. பிறகு...

நாயகியாக அறிமுகமாகும் ஊர்வசியின் மகள்!

தமிழில் ‘முந்தானை முடிச்சு’ மூலம் நடிகையாக அறிமுகமான ஊர்வசி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்துக் கடந்த...

‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பு தாமதம்!

‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாவதால், படத்தின் வெளியீடும் தள்ளிப்போகும் என தெரிகிறது. ‘ஹிட் 3’ படத்துக்குப் பிறகு நானி நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘தி பாரடைஸ்’. இதனை ‘தசரா’ இயக்குநர்...

Latest news