13.4 C
Scarborough

CATEGORY

சினிமா

விஜய் அதற்கு தகுதியானவர் – நடிகை திரிஷா புகழாரம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 40 வயதான திரிஷா, தமிழ் சினிமாவில் படு பிசியான நடிகையாக இன்றும் வலம் வருகிறார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா குறித்து சமீப...

கார் விபத்தில் டிரைவர் பலி.. காயமின்றி உயிர் தப்பிய நடிகை!

பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சின்னத்திரை நடிகை தேவி பிரியா கார் விபத்தில் சிக்கியுள்ளது. நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது, தேவி பிரியாவின் கார் பஞ்சர் ஆகியுள்ளது. இதையடுத்து சாலையின்...

சுந்தீப் கிஷனுக்கு ஜோடியாகும் ரித்திகா நாயக்?

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் சுந்தீப் கிஷன். தற்போது அவர் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ‘ரௌடி பெல்லோ’, ‘சலோ மோகனா ரங்கா’, சமீபத்தில் வெளியான ‘கேங்க்ஸ்...

’நான் சினிமாவிற்கு வர காரணமே விஜய்தான்’ – மாரி செல்வராஜ்

தியேட்டருக்கு செல்ல நடிகர் விஜய் ஒரு முக்கிய காரணம் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் பேசுகையில், “விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு. நான் சினிமா...

நடிகைகளை கவர்ச்சியாக காட்டவே விரும்புகிறார்கள் – டாப்சி!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் டாப்சி பன்னு. திருமணத்திற்கு பிறகும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்சி திரையுலகில் சந்தித்த மோசமான அனுபவங்கள் குறித்து சமீபத்தில்...

‘துரந்தர்-2’காக கடல் தாண்டும் ரசிகர்கள்!

‘துரந்தர்-2’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் துரந்தர்-2 தடை செய்யப்பட்டதால் படத்தை காண ரசிகர்கள் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் ஒரு...

அழுக்கான கார், தூக்கத்தில் டிரைவர் – கேப் சேவையை வெளுத்து வாங்கிய மீரா சோப்ரா!

பிரியங்கா சோப்ராவின் உறவினரும் நடிகையுமான மீரா சோப்ரா, ஒரு அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிகாலை நேரத்தில் 6 மணி நேரத்திற்கு கார் முன்பதிவு செய்ததாக கூறிய அவர், வந்த வாகனம்...

பிரபல யூடியூபர் தற்கொலை!

பிரபல தெலுங்கு யூடியூபர் கோமளி (21) தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில்...

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்' படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், ஆமிர்கான் மகன் ஜூனைத்...

தடைகளைத் தாண்டி வர நான் தயார்: சிவகார்த்திகேயன்

திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார். சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய்...

Latest news