அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
ஜென் ஸ்டூடியோஸ்...
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம், ‘டிராகன்’.
கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி...
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார்.
ரொமான்டிக் படமான...
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மான்ஸ்டர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், தமிழ்...
ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக டிராகன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதிப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் கே. எஸ்...
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத் உள்ளிட்ட...
நடிகர் சூரி நடிப்பில் கடந்த மே மாதம் 16-ந் திகதி ‘மாமன்’ படம் வெளியானது. இதனை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூரிக்கு...
படம் ஒன்றை தானே இயக்கி முடித்துவிட்டு, நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்ற பிரதீப் ரங்கநாதன்'எல்.ஐ.கே' மற்றும் 'ட்யூட்' ஆகிய படங்களில்...
ஓஸ்கர் அகடமி விருதுகள் வழங்கும் விழா, அடுத்த வருடம் மார்ச் 15-ம் திகதி நடைபெறுகிறது. இந்நிலையில் விருதுக்கான தேர்வுக்குழுவில் இடம்பெறுவதற்கு கமல்ஹாசனுக்கு ஓஸ்கர் விருது குழு, அழைப்பு விடுத்துள்ளது.
ஓஸ்கர் அகடமி விருதுகள் வழங்கும்...