10.4 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

பாரா சைக்கிளிங் கோப்பையில் இந்தியாவுக்கு 11 பதக்கம்

பாரா சைக்கிளிங் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் கிடைத்தன. லிசா 4 பதக்கம் கைப்பற்றினார். தாய்லாந்தில் பாரா சைக்கிளிங் கோப்பை போட்டிகள் நடந்தன. மலேசியா, சீனா உட்பட 12 நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள்...

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் – யாழை சேர்ந்த இருவர் இலங்கை அணியில் சேர்ப்பு

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் சென்...

2-வது டெஸ்ட் போட்டிக்கான நியூஸி. அணி அறிவிப்பு

நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் 2-வது டெஸ்ட்...

ஸ்குவாஷ் உலகக் கோப்பை இன்று சென்னையில் தொடக்கம் – இந்தியா உட்பட 12 நாடுகள் பங்கேற்பு

எஸ்​டிஏடி ஸ்கு​வாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னை​யில் இன்று (9-ம் தேதி) தொடங்​கு​கிறது. வரும் 14-ம் தேதி வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் போட்​டியை நடத்​தும் இந்​தி​யா, ஈரான், ஜப்​பான், மலேசி​யா, கொரி​யா, ஹாங்...

“டி20 உலகக் கோப்பைக்காக தயாராகி வருகிறோம்” – சூர்யகுமார் யாதவ்

இந்தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரின் முதல் ஆட்​டம் இன்று கட்​டாக்​கில் நடை​பெறுகிறது. டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த...

T20 உலக கிண்ணம் 2026 – இந்தியா, இலங்கை இணை ஏற்பாடு!

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை இணை அனுசரணை 2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளதோடு, அதன்...

கடைசி நேர கோலினால் இலங்கை இளையோர் பஹ்ரைனிடம் தோல்வி

சீனாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டியில் பஹ்ரைனுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை இளையோர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் எதிரணியின் கடைசி நேர கோலினால் தோல்வியை...

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி இன்று தொடக்கம்

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20கிரிக்கெட் போட்டி இன்று முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை ஐதராபாத், ஆமதாபாத், கொல்கத்தா, லக்னோ, புனே ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகள்...

சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இந்தியா – தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 408 ஓட்டங்களால் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை...

லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய விராட் கோலி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்த உடன் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே 3 போட்டிகள்...

Latest news