2.3 C
Scarborough

CATEGORY

கனடா

இடைத் தேர்தல் உறுதி – ஒன்றாரியோ முதல்வர்

மாகாணத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதனை ஒன்றாரியோவின் முதல்வர் டக் போர்ட் உறுதி செய்துள்ளார். எதிர்வரும் புதன் கிழமை பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆளுனர் நாயகத்தை சந்தித்து...

டொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தில் சிலர் காயம்

டொறான்ரோவின் பார்க்டேல் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். குயின்ஸ் மற்றும் ஜேம்சன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவருக்கு உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...

ஒன்றாரியோவில் சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்களின் வீழ்ச்சி

ஒன்றாரியோ மாகாணத்தில் சர்வதேச மாணவர்களது விண்ணப்ப எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள் 23 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2024ம்...

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த சட்டவரோத குடியேறிகள் கைது

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த ஆறு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளன. கடுமையான குளிரான காலநிலையில் குறித்த ஆறு பேரும் நடந்தே எல்லையை கடந்துள்ளனர். கனடிய பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார். மானிடோபா பொலிஸார்...

கனேடிய எண்ணெய், எரிவாயு அமெரிக்காவிற்கு தேவையில்லை: ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப்,...

கனடாவில் இந்திய இளம்பெண் மாயம்: அதிகாரிகள் தெரிவித்துள்ள அதிரவைக்கும் தகவல்

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவரை 10 நாட்களாக காணவில்லை. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் கௌர் என்னும் இளம்பெண், கல்வி கற்பதற்காக கனடாவுக்கு சென்றார். பல பெற்றோர்களைப்போலவே, நிலத்தை விற்று...

ட்ரம்பின் மிரட்டலுக்கு மிரண்ட கனடா… பேச்சின் தொனியை மாற்றிய கனடா பிரதமர் ட்ரூடோ

கனடா மீது 25 சதவிகித வரிகள் விதிக்க இருப்பதாக தொடர்ந்து மிரட்டி வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அவர் வரி விதித்தால் கடுமையான பதிலடி கொடுப்போம் என கூறிவந்தார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ. ஆனால்,...

ஒன்ராரியோ விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தந்தையும் சிறுமியும் மரணம்

கனடாவில் ஒன்ராரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகளும் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்ட 40 வயதான தந்தையும் 3 வயது சிறுமியுமே...

கனடாவில் பெண் மீது துப்பாக்கிச் சூடு ; தீவிர விசாரணையில் பொலிஸார்

கனடாவில் கனடாவின் மார்க்கம் பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பலம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டிலிருந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத்...

ஸ்காப்ரோ தீ விபத்து தொடாபில் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு

கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு மாத சிசு பலியான சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்காப்ரோவின் புஷ்மில் சதுக்கத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த வீட்டிலிருந்து 8...

Latest news