4.1 C
Scarborough

CATEGORY

கனடா

அமெரிக்க பொருட்கள் மீது 25% வரி விதிப்பு! டிரம்பிற்கு ரூட்டோ நேரடி சவால்

அமெரிக்காவின் வரி விதிப்பு எதிராக கனடாவும் அமெரிக்கா மீது வரி விதிப்பு நடைமுறையை முன்னெடுத்துள்ளது. அமெரிக்கா மீது 25% வரி விதிப்பு கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றப்போவதாக தெரிவித்ததோடு, கனேடிய பொருட்கள் மீது 25%...

வரிவிதிப்புகள் முட்டாள்தனமானவை – கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ பதிலடி

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றதை அடுத்து டொனால்ட் டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக அறிவித்து வருகிறார். இதற்கு கனடா கடுமையான கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கனடா மீதான வரிவிதிப்புகளை அமெரிக்க அதிபர்...

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி – கனடா அதிரடி!

சீனா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அமெரிக்கா-கனடா வர்த்தக உறவில் பெரும் தாக்கத்தை...

மன்னர் சார்லசை சந்தித்தபின் கனேடிய பிரதமர் ட்ரூடோ வெளியிட்டுள்ள செய்தி

மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். ஆனால், இதுவரை அது குறித்து மன்னர் சார்லஸ் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அதனால், கனேடிய மக்கள் வருத்தமடைந்துள்ளார்கள். இந்நிலையில்,...

கனடாவில் ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு

கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. கனடா, ஏப்ரல் 1, 2025 முதல் கூட்டாட்சி கட்டுப்பாட்டில் உள்ள வங்கி, விமான சேவை, ரயில் நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும்...

கனடா அறிவித்த புதிய express entry முறை; பல துறைகளில் வேலைவாய்ப்பு

கனடா தொழிலாளர் தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய எக்ஸ்பிரஸ் என்ட்ரி முறையை அறிவித்துள்ளது. கனடா 2025 express entry வேலைவாய்ப்பு முறையை புதுப்பித்து, அதிகமான தொழிலாளர்களை சேர்ப்பதற்கான புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கனடாவின் IRCC இந்த அறிவிப்பை...

கனடாவில் 100,000க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களின் வீசா கலாவதி

உக்ரைனில் தொடரும் ரஷ்யத் தாக்குதலால், கனடாவில் தற்காலிகத் தங்குமிட ஆவணங்கள் கொண்ட 100,000க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களின் வீசாக்கள் இந்த ஆண்டுக்குள் காலாவதியாக உள்ளன. ஆனால், நிர்வாகத்திலான தடைகள் மற்றும் நீண்ட கால செயல்பாட்டு நேரம்...

இழப்பீடு வாங்கிய பயணிக்கு எதிராக Air Canada வழக்கு

கனடாவின் முக்கிய விமான சேவை நிறுவனமான Air Canada, ஒரு பயணியை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளது. அப்பயணி, தற்காலிகமாக இழந்த பைக்கு ஈடாக அதிகளவு இழப்பீடு கேட்டதன் காரணமாக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. அலா தன்னுஸ் (Alaa...

விளாடிமிர் புடின் ஒரு பொய்யர், குற்றவாளி… வெளுத்து வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்த ஒப்பந்தத்திலும் ரஷ்யாவை நம்ப முடியாது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார். புதிய இராணுவக் கூட்டணி அமெரிக்காவை அதிகமாக சார்ந்திருக்காமல், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின்...

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக அச்சுறுத்தும் ட்ரம்ப்: மன்னர் சார்லஸ் மீது கனேடியர்கள் வருத்தம்

மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து மன்னர் சார்லசிடமே பேசுவது என ட்ரூடோ முடிவு செய்துள்ளார். கனேடியர்கள் வருத்தம் மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ்...

Latest news