கனடாவின் அடுத்த பிரதமராக யார் வருவதை கனேடியர்கள் விரும்புகின்றனர் என்பது தொடர்பில் கனேடிய தொலைக்காட்சியொன்று நடத்திய கணக்கெடுப்பில் அந்நாட்டில் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி, 50 சதவீதமானோர் பேர் கார்னியையும்,...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிரான எதிர்பு வரிகள் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொலிவ்ரே கோரிக்கை முன்வைத்திருக்கிறார்.
தமது ஆட்சியில், பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்...
டொரொண்டோவிற்கான மழை எச்சரிக்கையை கனேடிய வானிலை நிலையம் வெளியிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தென்மேற்கு ஒன்டாரியோவில் மழை தொடங்கி, பிற்பகலில் கோல்டன்...
கனடாவின் ஒட்டாவா லோட்டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 24 வயது இளைஞர் மீது கொலைக்குற்றம் (Second-degree murder) பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டாவா போலீசார் இதை பெண்கொலை என அடையாளப்படுத்தி விசாரணைகளை...
ரொரொண்டோவைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வாடகை மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை டொரொண்டோ பொலிஸார் தேடி வருகின்றார்.
வாடகை வீடுகளைத் தேடிய சுமார் 30 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் பலரை...
அமெரிக்க ஜனாதிபதி ஏப்ரல் மாதம் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கு விடுதலை நாள் என அறிவித்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து அமெரிக்காவை விடுவிக்கும் நாள் இன்று என அவர் கருதுகிறார்.
ஆக, இன்று ட்ரம்ப் பல்வேறு...
டொரண்டோ தென் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் கடந்த வாரம் ஒரு கைதி மற்றொரு கைதியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி மாலை 6 மணியளவில், இச்சம்பவம் தொடர்பாக...
ஏப்ரல் 01 ஆந் திகதி முதல் நுகர்வோர் காபன் வரி இரத்துச் செய்யப்படும் என்ற பிரதமர் கார்னியின் கொள்கைக்கு அமைவாக டொரண்டோ பகுதி உட்பட நாடு முழுவதும் ஒரேநாளில் எரிவாயு விலை குறிப்பிடத்தக்க...
கனடாவுக்கு எதிரான வரி இடைநிறுத்தம் நீக்கப்படுமா என்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் புதன்கிழமையை விடுதலை நாள் என்று அழைத்தார்...
டொரோண்டோவைச் சேர்ந்த ஒரு நபர், டர்ஹாம் பகுதியில் போலி பணம் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 8ம் திகதி முதல் மார்ச் 14ம் திகதி வரையில் இந்த மோசடிகள்...