4.1 C
Scarborough

CATEGORY

கனடா

அமெரிக்கா மீது 25 சதவிகித வரி விதித்தது கனடா

ட்ரம்பின் வரி விதிப்புகள் உலக நாடுகள் பலவற்றை கவலைக்குள்ளாக்கியிருந்த நிலையில், அமெரிக்காவை திருப்பி அடிப்பது என பல நாடுகள் அதிரடியாக முடிவெடுத்துள்ளன. அவ்வகையில், கனடாவும், கனடா மீது ட்ரம்ப் விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுக்கும்...

டிரக் மூலம் கடையை உடைத்துவிட்டு கொள்ளையர்கள் தப்பியோட்டம்

கடையில் புகுந்த கொள்ளையர்கள், டிரக்கை நேரடியாக கடையின் முன்பகுதியின் மீது மோத வைத்து கதவுகளையும் கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். அதன் பின்னர், அவர்கள் வாகனத்தை கைவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கடை முற்றிலும்...

பிரேசில் செல்ல கனடியர்களுக்கு வீசா கட்டாயம்!

எதிர்வரும் வரும் ஏப்ரல் 10 முதல், கனடியர்கள், பிரேசிலுக்கு செல்ல வீசா கட்டாயமாகிறது. இதுவரை 90 நாட்கள் வரை சுற்றுலா மற்றும் வணிக நோக்கத்தில் வீசா இன்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இப்போது சுற்றுலா...

அமெரிக்காவினால் வரிகளை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை!

அமெரிக்காவினால் பெரும்பாலான நாடுகள்மீது விதிக்கப்படும் பரஸ்பர வரிகளில் இருந்து கனடாவிற்கு விலக்களிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்கப்படுகின்ற போதும் சில கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரிகள் நடைமுறையில் உள்ளதுடன் அனைத்து வெளிநாட்டுத் தயாரிப்பு...

கனடாவில் கொல்லப்பட்டவர் இலங்கைப் பெண்!

கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம்...

கனடாவில் தமிழ் பெண் கொலையுடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது

கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற கொலைவழக்குடன் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 முதல் ஐந்து...

கனடாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த கியூப பிரஜை கைது

கனடா – அமெரிக்க எல்லைப் பகுதியின் ஊடாக கனடாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த கியூப பிரஜை ஒருவரை கனடிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு கியூபா நாட்டவர், ஃபோர்ட் எரி இன்டர்நேஷனல் ரெயில்வே பாலத்தை...

வாகனங்கள் மோதி விபத்து – 60 வயது முதியவர் பலி!

எட்டோபிகோவில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 60 வயது முதியவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று மாலை 7 மணியளவில் கிப்லிங் மற்றும் ஜென்தோர்ன் அவென்யூ அருகே, ரெக்ஸ்டேல்...

அமெரிக்கா நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கனடா மீதான வரிகளை கைவிட்டால், கனடாவும் அமெரிக்கா மீதான வரிகளை நீக்க தயாராக இருக்கிறது என்று ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக...

பட்டப்பகலில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்று, ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி, மதியம் 1.09 மணியளவில், பிராம்டன் நகரில்,...

Latest news