19.9 C
Scarborough

CATEGORY

கனடா

சர்வதேச மாணவர்கள் கனடா வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்படுவதாக இந்தியா குற்றச்சாட்டு!

கனடா அமெரிக்க எல்லை வழியாக சர்வதேச மாணவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. கனடா அமெரிக்க எல்லை வழியாக சர்வதேச மாணவர்கள் கடத்தப்படும் விடயத்தில், கனடாவிலுள்ள பல கல்லூரிகளுக்கும் இந்தியாவின்...

வெய்ன் கிரெட்ஸ்கியை பிரதமர் பதவிக்கு போட்டியிடுமாறு ட்ரம்ப கோரிக்கை!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனல்ட் ட்ரம்ப் தனது கிறிஸ்துமஸ் தின பயணத்தின் போது கனடாவின் ஹொக்கி பிரபலமான வெய்ன் கிரெட்ஸ்கியை (Wayne Gretzky) கனேடிய பிரதமர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ice-hockey...

கனடாவில் Boxing day!

கனடாவில் நத்தார் பண்டிகையை அடுத்த நாள் பல்வேறு விலை கழிவுகள் அறிவிக்கப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழமையானதாகும். பாக்சிங் தினத்தில் இவ்வாறு விலை கழிவுகள் அறிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ள பொருட்கள்...

கனடாவில் அகதிகளுக்கு அசௌகரியம்!

கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது என டொரன்டோவின் தற்காலிக இருப்பிட பராமரிப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவில் வீடற்றவர்களின் பிரச்சினை மிக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பண்டிகை மற்றும் விடுமுறை காலத்தில் வீடற்றவர்கள் பெரும்...

கனடாவில் work permit விதிகளில் புதிய மாற்றம்: இனி Online முறை கட்டாயம்

கனடா அரசு வேலை அனுமதிகளை நாட்டின் எல்லைகளில் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இனி அனைத்து வேலை அனுமதி விண்ணப்பங்களும் மற்றும் நீட்டிப்புகளும் Immigration, Refugees and Citizenship Canada (IRCC) மூலமாக ஓன்லைனில் மட்டுமே...

Laval police searching for missing teen girl, family fears for her safety

Laval police (SPL) are asking for the public’s assistance in locating a missing teenage girl, who was last seen on Christmas Eve. Aalissyah Brun, 15,...

கனடிய டொலரின் பெறுமதியில் மாற்றம்

கனடிய டொலர் தொடர்ச்சியாக வலுவிழந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் சில மாதங்களில் டொலரின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகின்றது. பொருளியல் நிபுணர்கள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் பெறுமதியில்...

ஒன்றரியோவில் தட்டம்மை நோயாளர் அதிகரிப்பு!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நியூ பிரவுன்ஸ்விக் பிராந்தியத்திலும் அதிக அளவு தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி உள்ளனர். இந்த மாத நடுப்பகுதி வரையில் நியூ பிரவுன்ஸ்விக் பிராந்தியத்தில் 37 தட்டம்மை...

அமெரிக்காவுக்கு பணிந்தால் கனடிய மக்களுக்கு வரிச்சலுகை!

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும் வம்புக்கிழுத்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும்...

கனடாவில் வலி நிவாரண மருந்தால் 50,000 பேர் மரணம்., அதிர்ச்சியூட்டும் அரசாங்க அறிக்கை

கனடாவில் fentanyl வலி நிவாரண மருந்தை உட்கொண்டதால் இதுவரை 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். Fentanyl வலி நிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கனடாவில் fentanyl மாத்திரை காரணமாக மரணமடைந்தோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக...

Latest news