ஒன்றோரியோ மாகாண சட்ட மன்ற உறுப்பினரும், முதியோருக்கான மூத்த அமைச்சருமான ரேமன்ட் சோ ஏற்பாடு செய்திருந்த 'New Year's Levee - 2025' நிகழ்வு 16.01.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு Chiness...
கனடிய லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் மார்க் கர்னி இன்றைய தினம் தனது பிரசாரத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்மாண்டனில் அவர் தனது பிரசாரத்தை ஆரம்பிப்பார் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனடிய வங்கியின் முன்னாள்...
ஒன்றாறியோ மாகாணத்தில் புதிதாக அணு மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணம் தனது அணு சக்தி கொள்ளவினை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக புதிய அணு மின்...
கனடாவின் முன்னணி மளிகை பொருள் விற்பனை நிறுவனங்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல சங்கிலி தொடர் பல்பொருள் அங்காடிகளான லோப்ளவுஸ், வால்மார்ட் மற்றும் சோபிஸ் ஆகிய நிறுவனங்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக...
கனடாவின் முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிறிஸ்டியாவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளன.
தாம் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சர்ச்சைக்குரிய கார்பன்...
எல்லை பாதுகாப்பை பலப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் ஓரிரு நாட்களில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
சட்டவிரோத குடியேறிகள் மற்றும் சட்டவிரோத போதை பொருட்கள் எல்லை பகுதிகள் ஊடாக...
அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை மாற்ற அழுத்தம் தந்தாலே மற்றும் கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என கனடா எச்சரித்துள்ளது.
மேலும், அமெரிக்காவிற்கு அனுப்பப்படும்...
எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
லிபரல் கட்சி புதிய தலைவரைத் தெரிவு செய்த உடன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த...
கனேடிய பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதித்தால், அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்க கனடா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், கனடாவின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 25% இறக்குமதி...
கனேடிய பொருட்களுக்கு வரி விதிக்க இருப்பதாக மிரட்டியுள்ள ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில், கனடா மாகாணங்களின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், வரும் திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி மாதம்...