வியாழக்கிழமை கனடா தபால் ஊழியர்கள் சங்கம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமும், வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கும் மேல் எந்த வேலையிலும் ஈடுபடுவதில்லை என அறிவித்துள்ளதுள்ளதால் கனடா போஸ்டின் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தமது மேலதிக...
கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
எனவே கடந்த 2023ஆம் ஆண்டு...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனால்தான் கனடாவில்கூட இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அத்துடன்,...
கனடாவில் (Canada) மற்றும் ஒரு தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அன்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவுத்தூபி இலங்கை (Sri Lanka)...
அமெரிக்க சுங்க வரிகளை எதிர்கொள்வதற்காக பல நிறுவனங்கள் விலைகளை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஆன்லைன் பொருட் கொள்வனவின் போது கட்டண அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வோல்மார்ட், லெப்லோவஸ் Walmart, Loblaws, மற்றும் ரால்ப்...
கனடாவின், ஸ்கார்பரோவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள உணவகத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து குற்றசெயலா? என்ற அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது என டொராண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர்.
லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும்...
கனடா சுற்றுச்சூழல் துறை டொரோண்டோ நகரில் தீவிர மழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை வரை நகரின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 60 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முற்பகலில்...
பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ‘படுகொலை செய்தவர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் ஆதரவாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வோஷிங்டன் டி.சியில் இரண்டு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டமை...
காசாவின் மேற்கு கரையில் புதன்கிழமை இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் இஸ்ரேல் தூதரை அழைத்து கனடா விளக்கம் கோரியுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக கருத்துரைத்த பிரதமர் மார்க் கார்னி இந்த நிலைமை முற்றிலும்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரிகளை முற்றிலுமாக நீக்க வாய்ப்பில்லை எனினும் அமெரிக்கா ஒப்பந்தம் செய்யும் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கனடாவிற்கு மிகக் குறைந்த கட்டணங்களை வழங்கும் ஒரு ஒப்பந்தத்தில் நாம்...