கனடாவின் வௌிநாட்டு உறவுகளை திறம்பட மீட்டெடுக்க விரும்புவதாக வௌிவிவகார அமைச்சர் அனீத்தா ஆனந்த் (Anita Anand) தெரிவித்தார்.
மத்திய கிழக்கில் தற்போது காணப்படும் சர்வதேச எதிர்ப்பு நடைமுறைக்கு மத்தியிலும் அதற்கான முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக...
கனடா அஞ்சல் நிறுவனம் (Canada Post) தனது இரண்டாவது பெரிய தொழிற்சங்கமான கனடிய அஞ்சல் முகவர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்துடன் (Canadian Postmasters and Assistants Association - CPAA) புதிய ஒப்பந்தம்...
முதியோர் சமூக ரீதியாக இணைக்கப்பட்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை ஆதரிக்க, வரலாற்று ரீதியான சமூக திட்டங்களுக்கும், முதியோர் செயல்பாட்டு மையங்களுக்கும் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் ஆதரவளிக்கிறது.
முதியோரைப் பாதுகாக்க ஒன்ராறியோ அரசாங்கம் இவ்வாண்டு $7 மில்லியன்...
தனது சொந்த மகளை கொலைச் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த பெண்னொருவருக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த பென்னி புட்ரோ (Penny Boudreau) என்பவருக்கே...
கனடா - டொரண்டோவுக்கு வடக்கு பகுதியான அவிவாவிலிருந்து (Aviva) $1 மில்லியன் மதிப்புள்ள Ferrari 599 GTO கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனத்தின் மோசடி விசாரணை அதிகாரி ஸ்டீபன் நாஸ்னர் (Stefan...
கனடாவின் டொரொண்டோ நகரின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டொரொண்டோ போலீசார் இந்த சம்பவம் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம், டான்ஃபோர்த் மற்றும் ஹில்லிங்டன் அவென்யூவுகளுக்கு அருகிலும், காக்ஸ்வெல் அவென்யூ...
கனடா பிரதமர் மார்க் கார்னியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி...
ஹமில்டன் பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நயாகரா பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பொன்றின் வாகனத் தரிப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஒரு 2015 வெள்ளை நிறமுடைய செல்வர்டொ சில்வெர்டோ Chevrolet...
இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ திட்டத்தை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ‘கோல்டன் டோம்’ பாதுகாப்பு மண்டலத்தில் இணைந்து பாதுகாப்பு பெற 71 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
அந்தப் பகுதியில்...