அண்மையியல் அபுதாபிக்கு சென்ற எதிஹாட் ஏர்வேஸ் விமானம், பயணி ஒருவரால் ஏற்பட்ட சம்பவத்தினால் டொரோண்டோவிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கனடா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து...
டொராண்டோவில் இன்று மீண்டும் வெப்ப நிலை அதிகரிக்கும் எனவும் இன்று 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உணரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரம் தற்போது வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ளது, இது வியாழக்கிழமை பகல்நேரத்தில் அதிகபட்சமாக...
நகரத்தில் நடந்த பல ஆயுதக் கொள்ளைகளுக்குக் காரணமானவராக நம்பப்படும் 19 வயது மார்ஷல் மர்பியை ஹமில்டன் பொலிஸார் தேடி வருகின்றனர்.
அவர் தனது பிணையாளரின் வீட்டிலிருந்து தப்பிச் சென்றதாகவும் நீதிமன்ற உத்தரவுப்படி விடுதலை நிபந்தனைகளைப்...
பிரிட்டிஷ் அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைப்பதாக உறுதியளித்துள்ள நிலையில், கனடாவும் அதையே பின்பற்ற வேண்டிய நேரம் இது என ஒரு கனடிய செனட்டர் கூறுவதாக கனேடிய...
ஐந்து ஹொக்கி வீரர்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் நீதிபதி தீர்ப்பை வழங்க உள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மைக்கேல் மெக்லியோட், கார்ட்டர், ஹார்ட் மற்றும் அலெக்ஸ...
மிசிசாகாவில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் சம்பவித்த வாகன விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தார்.
கவ்த்ரா வீதி மற்றும் டன்டாஸ் வீதியின் கிழக்கு பகுதியில் அதிகாலை 4:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான...
டொராண்டோவில் கடந்த வாரம் குத்திக்கொலை செய்யப்பட்ட 71 வயது மூதாட்டியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் ஒருவர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
சிறுவன் கடந்த...
கனடாவில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அளவும் தீவிரத்தன்மையும் கடந்த ஆண்டில் 4% குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வுக்குப் பின்னர் பதிவாகியுள்ள வீழ்ச்சியாகும்....
ஒன்டாரியோ ஏரியில் ஒரு கடல் விமான விபத்து மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா விமான நிலையத்தில் ஒரு விமானம் கடத்தப்பட்டது போன்றவை விமானப் பாதுகாப்பு மற்றும் விமான நிலையப் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன....
நிலையில், கனடாவின் மாகாண முதலமைச்சர்கள் இன்று முஸ்கோகாவில் ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட் தலைமையில் மூன்று நாட்கள் கூட்டங்களை ஆரம்பிக்கின்றனர்.
மாகாண மற்றும் பிராந்தியத் தலைவர்கள் திங்கள்கிழமை நண்பகல் ஒன்றுகூடலை தொடங்கினர். கனடாவின் நெருங்கிய...