கனடாவில் தாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் கென்சிங்டன் மார்க்கெட் பகுதியில் நடந்த வன்முறையில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணையும் பெண்ணையும் பொலிஸார்...
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வியாழக்கிழமை (27) கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டமையினால் மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பொது...
தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
கனேடிய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு தொடர்பில், Bill...
கனடாவின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பாதிக்கப்பட்ட கனடா இந்திய உறவுகள் மேம்பட, ட்ரம்ப் மறைமுகமாக உதவியுள்ளார்.
கனடாவின் முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தூதரக...
கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தனக்கு நாட்டமில்லை என சீனா, தெரிவித்துள்ளது.
கனடாவில் அடுத்த மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்த நிலையில் கனடாவின் பொதுத் தேர்தலில்...
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இணைந்து அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிக்க முயன்றால், மிகப்பெரிய அளவில் வரிகள் விதிக்கப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவை பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்...
கனடா முழுவதும் விற்கப்படும் பல அங்கீகரிக்கப்படாத பாலியல் மேம்பாட்டு பொருட்கள் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என கனடா சுகாதாரத்துறை (Health Canada) எச்சரித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்டா, ஒன்டாரியோ, குய்பெக், மனிட்டோபா, நியூ...
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் (Gary Anandasangaree) அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான...
கனடாவின் கொன்சவேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே கட்சியின் போட்டியில் இந்தியா தலையிட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளிவந்ததை அடுத்து, நியாயமான மற்றும் நேர்மையான தலைமையை வென்றதாகக் கூறினார். கடந்த காலங்களில் பல தடவை கனடாவின்...
அமெரிக்க இராணுவ ரகசியம் ஒன்று, சமீபத்தில் தவறுதலாக ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விடயம் உலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள்முதல், ட்ரம்ப் மற்ற நாடுகளை கதிகலங்கவைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அமெரிக்க இராணுவ ரகசியம்...