6.6 C
Scarborough

CATEGORY

கனடா

அரசாங்கத்தால் துரிதப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அறிவிப்புக்கள் வியாழக்கிழமை வெளிவரும்!

தேசத்தைக் கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்களின் இரண்டாம் சுற்று இந்த வியாழக்கிழமை Prince Rupert இல் அறிவிக்கப்படும் என்று பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மாகாணங்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் பெரிய பொறிமுறைகள்...

டாக்ஸியில் குற்றச் செயல் – நீதிமன்றம் விதித்த தண்டனை!

கனடாவின் வாங்கூவார் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை...

குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா!

கனடா அரசாங்கம் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, 385,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில...

கனடாவில் இலங்கைத் தமிழருக்கு உயரிய இராணுவ விருது!

கனடாவின் உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம், கனடாவில் Order of Military Merit (M.M.M.) என்ற விருதைப் பெற்ற முதல்...

கனேடிய சிறுபான்மை அரசாங்கத்திற்கு தொடர் வெற்றி!

நேற்று முன்தினம் பிற்பகல் வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பில் சிறுபான்மை Liberal அரசாங்கம் தப்பிப்பிழைக்க Conservatives உதவினார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் Bloc Quebecois இன் வரவுசெலவுத்திட்டத்தை நிராகரிக்கும் தீர்மானத்திற்கு எதிராக 307 வாக்குகளும்,...

ஒன்லைன் அச்சுறுத்தல் குறித்து தீவிர விசாரணை!

Liberal கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விடுக்கப்பட்ட online அச்சுறுத்தல்கள் குறித்து Nova Scotia பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். Liberal கட்சியில் இணைவது தொடர்பிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முன்னாள்...

காய்ச்சல் தொடர்பில் முக்கிய எச்சரிக்கை!

கனடாவில் இந்த ஆண்டில் காய்ச்சல் பரவுகை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் இந்த ஆண்டு கடுமையான இன்ஃப்ளூயன்சா (Influenza) பருவத்துக்குத் தயாராக இருக்க...

பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை!

கனடாவின் டொரன்டோ பகுதியில் பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கனடிய சுற்றுச்சூழல் துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குளிர்கால பருவத்திற்கான முதல் பனிப்பொழிவு நிலைமை இன்றைய தினம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன...

அடுத்த வாரம் கனடா வரும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்!

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் Marco Rubio அடுத்த வாரம் Ontario வின் Niagara பிராந்தியத்தில் G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளார். கனடாவின் Foreign Affairs அமைச்சரான Anita Anand...

கனேடியர்களுக்கு அமெரிக்கா வழங்கும் சலுகை!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாகாணம் என கூறி வம்புக்கிழுத்ததாலும், தொடர்ந்து கூடுதல் வரிகள் விதித்துவருவதாலும் கோபமடைந்த கனேடிய மக்கள் அமெரிக்க சுற்றுலாவை புறக்கணித்துவருகிறார்கள். 2023ஆம் ஆண்டில் 20,514,314 கனேடிய...

Latest news