16.7 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் மூதாட்டியை மிளரச் செய்தது மருத்துவச் செலவு!

இந்தியாவிலிருந்து தனது அன்பு மகனைப் பார்ப்பதற்காக கனடா சென்ற 88 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா சூப்பர் விசா மற்றும் மூதாட்டிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு அலைஸ் ஜான் என்ற 88...

முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை!

கனேடிய பொலிஸார் கனடா வாழ். முஸ்லிம் சமூகத்தினருக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். கனடாவில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் கொள்ளை மற்றும வழிப்பறி தொடர்பிலேயே கனேடிய பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 2024 ஒக்டோபர்...

ஒருபோதும் இல்லாதவாறு கனேடியர்கள் வாக்களிப்பதில் ஆர்வம்!

ஏப்ரல் 28 ஆந் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக சனிக்கிழமை தொடக்கம் திங்கட் கிழமை வரை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை வாக்குச்சாவடிகள் செயற்படவுள்ளன....

அச்சுறுத்தலாக மாறுகிறது சீனா!

கனடாவை பொறுத்தவரை சீனா வளர்ந்து வருகின்ற மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடாக உள்ளதாக பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். அத்துடன் உக் ரைன் உடனான போரிலும் ரஷ்யாவுடன் சீனா ஓர் பங்காளியாக இருப்பதையும்...

கனடாவில் மீண்டும் டைனோஸர் தடம்!

கனடாவில் மீண்டும் டைனோஸர் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியாவில் செய்யப்பட்ட ஆய்விலேயே இந்த தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடம் மூன்று விரல்களை கொண்ட டைனோஸர் ஒன்றின் தடமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த டைனோஸர் தடம் 100...

குடிவரவு முறையை இலகுபடுத்துமாறு அழுத்தம்!

கனடாவில் மீண்டும் குடிவரவுகளை இலகுபடுத்த வேண்டுமென அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கனேடிய கூட்டாட்சி தேர்தல் பிரசாரங்களில் எந்தவொரு கட்சியும் இது குறித்து கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில்...

அமெரிக்காவின் நிலையற்ற வர்த்தக கொள்கைகளால் கனேடிய பொருளாதாரத்திற்குபாதிப்பு!

கனடா மத்திய வங்கி கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் அதன் கொள்கை விகிதத்தை மாறாது பேணும் நோக்குடன் இம்முறை எதுவித குறைப்புகளும் இன்றி 2.75 சதவீத கணிப்பில் நிலையாக வைத்துள்ளது. அமெரிக்காவின் நிலையற்ற...

‘ரெட்ரோ’ ட்ரெய்லர் ‘கட்’ பின்னணியில் அல்போன்ஸ் புத்திரன் கைவண்ணம்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை கட் செய்துக் கொடுத்திருக்கிறார் ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். சமீபமாக பல படங்களின் ட்ரெய்லரை தனியாக ஒருவர் உருவாக்கி கொடுப்பது வாடிக்கையாகி வருகிறது. அப்படி ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை...

கனேடியர்களின் அமெரிக்க போக்குவரத்து சடுதியாக குறைகிறது!

கனடாவிலிருந்து தரை மார்கமாக தமது நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாகக் குறைந்துள்ளதாக அமெரிக்க சுங்கத் தரவுகள் காட்டுகின்றன. பயணிகள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அண்ணளவாக 26...

ட்ரம்ப் மீது மார்க் கார்னி சாடல்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பு அமெரிக்கா மட்டுமின்றி, சர்வதேச அளவில் வணிகப் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தற்போதைய சூழலில் பொருளாதாரத்திற்கு ஆபத்தாக இருப்பது ட்ரம்ப் தான் என்ற விமர்சனத்தை கனடா பிரதமர்...

Latest news