கைது கனடாவின் மிகவும் தேடப்பட்ட நபர்களில் ஒருவரான 23 வயது நிக்கலஸ் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒன்டாரியோ மாகாண பொலிஸார் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் முதல் குறித்த நபரை தேடி வந்தனர்.
கொள்ளை...
ஹைஹூண்டாய் நிறுவனம் கனடாவில் 5,616 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
பர்ஜ் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள சேக் வால்வு கோளாறு காரணமாக எரிபொருள் கசிவு ஏற்பட்டு, தீ அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில...
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உரையாற்றுவதற்கு எந்த அவசர பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த...
கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சட்ட மூலம் உருவாக்கப்பட உள்ளது.
அல்பெர்டா அரசு விரைவில் கொண்டு வர உள்ள அல்பெர்டா விஷ்கி சட்டம் “Alberta Whisky Act” எனும் புதிய சட்டத்தின்...
கனடாவில் முக்கியமான கனிம பதப்படுத்தும் திறனை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட $1 பில்லியன் திட்டத்தில் Ottawa பணியாற்றி வருவதாகவும், அதே நேரத்தில் United Arab Emirates இடமிருந்து $70 பில்லியனுக்கு சமமான முதலீட்டைப்...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடாவை குறை கூறி வருவதைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியும் தன் பங்குக்கு குறை கூறத் துவங்கியுள்ளார்.
கனேடியர்களின் வாழ்க்கத்தரம் முன்னேறாமல் இருப்பதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என அவர்...
கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன்,...
கனடாவின் முன்னாள் துணை பிரதமர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், பிரபலமான ரோட் டிரஸ்ட் Rhodes Trust அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பொறுப்பு ஜூலை 1, 2026 முதல் அமுலுக்கு வரும் என்று...
கனடிய உற்பத்திகளை கொள்வனவு செய்யும் புதிய சட்டமொன்றை ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்டாரியோ அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஆண்டுதோறும் மாகாணம் செலவிடும் $30...
கனடியர்களின் உடல் ஆரோக்கியம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் பெரும்பாலான மக்கள் உரிய அளவில் உடல் இயக்க செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாள்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய உடல் பயிற்சிகளை மேற்கொள்வதில்லை...