ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் தாவீந்தர் சைனியின் 21 வயது மகள் வான்ஷிகா கனடாவின் ஒட்டாவாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22 ஆம் திகதி இந்தியாவில்...
கனடா பொதுத் தேர்தல் இன்று (28) நடைபெறவுள்ளது. இம்முறைப் பொதுத்தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ்க் கனடியர்கள் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். ஐந்துபேரில் கனடிய அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட இருவரும், புதியவர்களாக மூவரும் அமைகிறார்கள்.
புதியவர்களான இருவர்...
கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக வேண்டும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கனடாவின் நடைபெறும் தேர்தல் தொடர்பாக அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தனது பழைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பது...
இன்றையதினம் நடைபெறும் 45வது பொதுத் தேர்தலில் அடுத்த அரசாங்கத்தை யார் அமைக்க வேண்டும் என்பதற்கான ஆணையை கனேடிய மக்கள் வழங்கவுள்ளனர். இந்நிலையில் தேர்தல் நாளில் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் Elections...
சனிக்கிழமை மாலை வன்கூவரில் பிலிப்பைன் சமூகத்தினரின் கலாச்சார நிகழ்வொன்றின் போது நபர் ஒருவர் கூட்டத்திற்குள் காரை ஓட்டிச்சென்று 5 வயது சிறுவன் உட்பட 11 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும்...
கனடாவில் வீதியில் இருந்த மக்கள் மீது வாகனம் மோதச் செய்யப்பட்டதனால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
கனடாவின் வான்கூவார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லாபு லாபு தின நிகழ்வுகளுக்காக குழுமியிருந்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல்...
ஒண்டாரியோ மாகாணத்தில் பாரியளவில் நிதி மோசடியுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒண்டாரியோவின் செவர்ன் டவுன்ஷிப் பகுதியில் வாழும் ஒரு நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களை தயாரித்தமை தொடர்பாக சந்தேக...
பிராம்ப்டனில் உள்ள ஒரு சொகுசு வாகன வாடகை நிறுவனத்தில் நுழைந்து, பல வாகன சாவிகளை மற்றும் இரண்டு விலையுயர்ந்த வாகனங்களை திருடிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு சந்தேகநபர் இன்னும் பிடிபடவில்லை என்றும்...
திங்கட்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் லிபரல் கட்சியினர் பெரும்பான்மை அரசாங்கத்தை கைப்பற்றுவார்கள் என்று எதிர்வு கூறியுள்ள கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியன் திங்கட்கிழமை இரவு லிபரல் கட்சியின் பெரும்பான்மை அரசாங்க வெற்றியை கொண்டாட...
திங்கட்கிழமை, அதாவது, 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சில தகவல்களைக் காணலாம்.
கனடாவைப் பொருத்தவரை, மக்கள் பிரதமரை நேரடியாகத் தெர்ந்தெடுப்பதில்லை....