16.4 C
Scarborough

CATEGORY

கனடா

சொந்த தொகுதியில் தோல்வி எம்.பிபதவியையும் இழந்தார் பியர் பொலிவர்!

கனடாவில் நேற்று நடந்த 45ஆவது பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பியர் பொலிவர் தனது தொகுதியில் தோல்வியடைந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். ஒட்டாவா பகுதியில் உள்ள கார்லெட்டன் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி...

பிரதமர்மார்க் கார்னிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து!

கனடா பாராளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில், லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகியுள்ள மார்க் கார்னிக்கு இந்திய பிரதமர் மோடி...

கனடா பொதுத் தேர்தலில் மூன்று தமிழ் வேட்பாளர்களுக்கு வெற்றி!

கனடா பொதுத்தேர்தல்தலில் Liberal கட்சி 49.0 சதவீத வாக்குகளைப் பெற்று 168 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் Conservative கட்சி 42.0 சதவீத வாக்குகளைப் பெற்று 144 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இத்தேர்தலில் Bloc Québécois (BQ)...

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிந்துவிட்டது – பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மார்க் கார்னி பதவியேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய மார்க் கார்னி, அமெரிக்காவுடனான பழைய...

நான்காவது முறையாகவும் லிபரல் ஆட்சி! வென்றார் கார்னி!

கனடா தேர்தலில் மைக்கார்னியின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது . 21 இடங்களில் முன்னனியில் உள்ளது என சிபிசி தெரிவித்துள்ளது. கென்சவேர்ட்டிவ் கட்சி 121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது 26 இடங்களில்...

லிபரல் கட்சி வெல்லுமென கணிப்பு!

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே தோல்வியை ஒப்புக்கொண்டதால் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான...

இந்திய ஆம் ஆத்மி கட்சி தலைவரின் மகள் கனடாவில் சடலமாக மீட்பு!

ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் தாவீந்தர் சைனியின் 21 வயது மகள் வான்ஷிகா கனடாவின் ஒட்டாவாவில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக இந்திய தூதரகத்திடம் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 22 ஆம் திகதி இந்தியாவில்...

கடனா தேர்தலில் ஈழத்தமிழர் நால்வர் போட்டி!

கனடா பொதுத் தேர்தல் இன்று (28) நடைபெறவுள்ளது. இம்முறைப் பொதுத்தேர்தலில் ஐந்து ஈழத்தமிழ்க் கனடியர்கள் வேட்பாளர்களாக நிற்கிறார்கள். ஐந்துபேரில் கனடிய அரசியலில் பழுத்த அனுபவம் கொண்ட இருவரும், புதியவர்களாக மூவரும் அமைகிறார்கள். புதியவர்களான இருவர்...

இயற்கையாக இ​ணைந்துக்கொள்வது கனடாவுக்கு நல்லது – ட்ரம்ப் வலியுறுத்தல்

கனடா, அமெரிக்காவின் 51வது மாநிலமாக வேண்டும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கனடாவின் நடைபெறும் தேர்தல் தொடர்பாக அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். தனது பழைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்பது...

வாக்களிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள்!

இன்றையதினம் நடைபெறும் 45வது பொதுத் தேர்தலில் அடுத்த அரசாங்கத்தை யார் அமைக்க வேண்டும் என்பதற்கான ஆணையை கனேடிய மக்கள் வழங்கவுள்ளனர். இந்நிலையில் தேர்தல் நாளில் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் Elections...

Latest news