2.3 C
Scarborough

CATEGORY

கனடா

கனடா பொருட்களுக்கு 25% வரி! டிரம்ப் அதிரடி

கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதாக உறுதியளித்து,...

நோவா ஸ்கோஷியாவில் இன்று இடைத்தேர்தல்

கனடாவின் மாகாணங்களில் ஒன்றான நோவா ஸ்கோஷியாவில் இன்றைய தினம் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மாகாணத்தில் கடந்த நான்கு வாரங்களாக பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இரண்டாம் தடவை முதல்வர் பதவியை பெறும் நோக்கில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின்...

கனடாவில் மற்றுமொரு கோர விபத்து; 2 பேர் பலி

கனடாவில் மற்றுமொரு கோர விபத்து இடம்பெற்றுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் கெனோராவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கெனோராவின் 17ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த...

கனடாவில் மாட்டிறைச்சியின் விலை அதிகரிப்பு

கனடாவில் மாட்டு இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மளிகை கடைகளில் மாட்டிறச்சியின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் இவ்வாறு மாட்டு இறைச்சியின் சில்லறை விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு...

4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு

டொராண்டோவில் 4 மாத குழந்தையின் மரணம் குறித்து தாய்க்கு எதிராக இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டொராண்டோவில் கடந்த வாரம் உயிரிழந்த நான்கு மாத குழந்தையின் மரணம் தொடர்பாக, 30 வயதான தாய்க்கு...

கனடாவில் இருந்து இங்கிலாந்து புறப்பட்ட விமானத்தில் 62 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

26 வயது பெண் ஒருவர் தனது பயணப் பொதியில் சுமார் 62 கிலோ கஞ்சா கடத்த முயன்றதாக ரோயல் கனேடிய மவுண்டட் பொலிசார் (RCMP) அறிவித்துள்ளனர். இதன் மதிப்பு 2,48,000 கனடிய டொலர்கள்...

கனடா பொருட்களுக்கு 25% வரி! டிரம்ப் அதிரடி

கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய அமெரிக்காவின் மூன்று முக்கிய வர்த்தகப் பங்காளிகளிடமிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தனது தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவதாக உறுதியளித்து,...

கனடாவில் மனைவியைக் கொன்ற 81 வயது முதியவருக்கு தண்டனை!

கனடாவில் மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் 81 வயதான முதியவர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அல்சீமர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை குறித்த நபர் கொலை செய்துள்ளார். தனது மனைவியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட முதியவருக்கு...

டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது – ஒன்றாறியோ முதல்வர் டக் போர்ட்

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு அபாயகரமானது என கனடா தெரிவித்துள்ளது. கனடா மேக்சிகோ ஆகிய நாடுகள் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என என்ற யோசனையை...

கனடா, மெக்சிகோ மற்றும் சீனா பொருட்களுக்கு அதிக வரி; டிரம்ப் அறிவிப்பு

கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு...

Latest news