கனடாவின் பலத்த காற்று மற்றும் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மாலை வேளையில் தொடர்ந்தோம் நகரில் இவ்வாறு பலத்த காற்று வீசும் எனவும் பனிப்பொழிவு நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும்...
கனடா பிரதமர் போட்டியில் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஒரு பெண் களமிறங்கியுள்ள நிலையில், கனடாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் நாடுகடத்துவேன் என உறுதியளித்துள்ளார் அவர்.
இந்தியாவின் பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் ரூபி தல்லா...
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பீக்கரின் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படாது என மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக குறித்த...
கனடாவின் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விட்பி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம்...
கனடாவின் ஸ்காப்ரோ பிரதேசத்தில் வசித்து வந்த 55 வயது பெண் ஒருவர், உயிரிழந்து மூன்று நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
தனிமையில் வாழ்ந்து வந்த தனது சகோதரியை லண்டனில் இருந்து அழைத்த சகோதரன், தொலைபேசி மூலம்...
நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு கனேடிய அரசு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
கனடா அரசு கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும்...
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட, தனக்கு ட்ரூடோவின் லேபர் கட்சி அனுமதி மறுத்துவிட்டதாக இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ள செய்தி மக்களை கோபமடையச் செய்துள்ளது.
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை...
அமெரிக்கா உணவு பொருட்களை புறக்கணிக்குமாறு கனடிய நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா அரசாங்கம் கனடியை ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடிய நுகர்வோர் இந்த...
கனடா தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்து குறித்து பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ஸ் இதுவரையில் எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை.
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக உள்வாங்க போவதாக டிரம்ப் அண்மையில்...
கனடாவில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இவ்வாறு கனடாவின் விண்ணிப்பிக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விண்ணிப்பிக்கில் அமைந்துள்ள ரிச்சர்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில்...