1.7 C
Scarborough

CATEGORY

கனடா

உள்நாட்டு பொருட்களை மட்டும் வாங்குங்கள்: ட்ரம்ப் வரிவிதிப்புக்கு கனடா பதிலடி

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா, மெக்சிகோ முதலான நாடுகள் மீது வரி விதிப்பதிலிருந்து கொஞ்சமும் பின்வாங்குவதுபோல் தெரியவில்லை. அதேநேரத்தில், கனடாவும், ட்ரம்பின் செயல்களைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை என முடிவு செய்துள்ளாற்போல் தெரிகிறது. அமெரிக்கா, கனடாவிலிருந்து...

பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக அச்சுறுத்திய 13 வயது சிறுவன் கைது

ஒஷாவாவில் பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக அச்சுறுத்தல் விடுத்த 13 வயதான சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். டர்ஹம் பிராந்திய போலீஸ் அதிகாரிகள் குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையின் மீது...

கனடாவில் 25 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி

கனடாவின் ஒன்றாரியோவில் லொத்தர் சீட்டிலுப்பில், 25 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பரிசு வென்றெடுத்த அதிர்ஸ்டசாலி யார் என்பது பற்றிய விபரங்கள் இன்னமும்...

குளிரில் உறைந்த உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி

அமெரிக்காவில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பாய்ந்து செல்லும் இடங்களில் பனிபடர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காணப்படும் நயாகரா அருவியின் அழகை...

கனடாவில் இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை

கனடாவில்  10 மற்றும் 17வயதான இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுடன் உயிராபத்தான...

டொறன்ரோவில் காச நோயாளர் எண்ணிக்கை உயர்வு

டொறன்ரோவில் காச நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளின் பின்னர் காச நோயாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 375 பேருக்கு காச நோய்த் தொற்று...

கனடாவில் அத்தியாவசிய பொருள் விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு

கனடாவில்அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் விசேட எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதில்லை என அறிவிக்கப்பட்டிருந்த காலம் இந்த...

கனடாவில் அரசாங்கம் அனுப்பிய காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல்

அரசாங்கம் மக்களுக்கு அனுப்பி வைத்த காசோலைகள் காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 200 டாலர்கள் பெறுமதியான காசோலைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது. தபால் மூலமாக இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன....

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கனடா

கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அல்லது கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. இன்று(01) கனடா மீது டிரம்ப் 20%...

கனடா மீது வரி – மீண்டும் உறுதிப்படுத்தினார் ட்ரம்ப்

கனடா மீது வரி விதிப்பது தொடர்பில் தாம் ஏற்கனவே குறிப்பிட்டதை சனிக்கிழமை நிறைவேற்ற இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார். வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், மெக்ஸிகோவும்...

Latest news