2.3 C
Scarborough

CATEGORY

கனடா

ட்ரம்பால் ஒரு கனேடிய மாகாணத்தில் மட்டும் 500,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கனடா மீது 25 சதவிகிதம் வரி விதிக்க இருப்பதாக எச்சரித்துள்ளார். அப்படி அவர் 25 சதவிகித வரி விதிக்கும் நிலையில், கனடாவின் ஒன்ராறியோ...

மாகாண முதல்வர்களுடன் பிரதமர் விசேட சந்திப்பு

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாகாண முதல்வர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட...

ஜனவரி 20 முதல் கனேடிய பொருட்கள் மீது வரிகள்: ட்ரம்பை சந்தித்த கனேடிய தலைவர் தகவல்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் பிரீமியர், கடந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் வரிகள் விதிக்கப்போவது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளார் அவர். ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல்...

கனேடியத் தூதரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

உதவி கரம் நீட்டும் கனடா – 60 தீயணைப்பு வீரர்களை அனுப்பி வைப்பு

கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புகிறது. அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புவதாக அறிவித்துள்ளது. கனடாவின் அவசரகால தயார்நிலை மந்திரி ஹர்ஜித்...

கட்சித் தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதில்லை

லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என தொழில் அமைச்சர் ஸ்டீவன் மெக்கினன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலைத்தளம் ஒன்றில் இது தொடர்பில் அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். போதிய அளவு கால...

ட்ரம்புக்கு பதிலடி தர கனடா இதை செய்ய வேண்டும்: NDP தலைவர் ஜக்மீத் சிங் வெளிப்படை

கனடா மீதான வரிகள் குறித்த டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவிற்கான முக்கியமான கனிம ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என NDP தலைவர் ஜக்மீத் சிங் கோரியுள்ளார். முக்கியமான கனிமங்களின் ஏற்றுமதியை முடக்குவதற்கு...

கனடாவில் இடம் பெற்ற வாகன வாகன விபத்தில் பெண் பலி

கனடாவின் வோகன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க பெண்...

கனடாவின் இந்த பகுதியில் தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கை

கனடாவின் கியூபக் மாகாணத்தில் தட்டம்மை நோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண சுகாதார அலுவலகம் இது தொடர்பான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் இதுவரையில் இந்த ஆண்டில் 11 பேர் இந்த...

அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டம் அகர், கீஸ்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் அகர், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் சம்பியன் பட்டம் வென்றனர். கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய...

Latest news