13.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

யாழ் வந்த பிரபல தென்னிந்திய நடிகர்!

தென்னிந்திய நடிகரும், இயக்குனருமான ஆர். பாண்டியராஜன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்றையதினம் (05.05.2024) யாழ். கொழும்புத்துறை, சுண்டுக்குழியில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டுள்ளார். மக்களுக்கு சினிமாவும், சின்னத்திரையும், வழிகாட்டுகின்றதா? வழிமாறுகின்றதா? என்ற தலைப்பில்...

யாழில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் சந்தேகம் வெளியிட்ட பொலிசார்!

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று முன் தினம் (2024.05.04) குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த...

கடும் வெயிலால் 9 பேர் பலி!

இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது. இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய...

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நிகழ்ந்த மோசமான

யாழ்ப்பாண பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (01-05-2024) அதிகாலை இருபாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சீற்றால்...

கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை!

புத்தளத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – கற்பிட்டி, கந்தகுடாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தையின் சடலம் இன்று (02-04-2024) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி...

புதிதாக இரு ஆளுநர்கள் நியமனம்!

தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாபா அபேவர்தன (Lakshman Yapa Abeywardena) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் வட மேல் மாகாண ஆளுநராக நசீர் அஹமட்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட...

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும்...

நாட்டில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வேலை நிறுத்த போராட்டங்கள்!

நாட்டில் பல்வேறு வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர். இன்றும் நாளையும்...

ரணிலின் மே தின உரையில் வெளியான சுவாரஸ்ய செய்தி!

நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசி்ங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். மே தின நிகழ்வில் நேற்றைய தினம் (01.05.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Latest news