8 C
Scarborough

CATEGORY

இலங்கை

மூன்று இலங்கையர் இந்தியாவில் கைது

கடல் மார்க்கத்தின் ஊடாக தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற மூன்று இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இலங்கை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தனுஷ்கோடி எல்லை பகுதியில் இந்த கைது இடம்பெற்றதாக இந்திய...

செம்மணி விவகாரத்தை திசை திருப்ப முயற்சி?

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 4000 பேரின் உடல்கள் இருப்பதாக கூறி குறித்த பகுதிக்கு சென்ற அருண் சித்தார்த் என்ற நபர் பொதுமக்களால் பகிரங்கமாக...

3 தசாப்தங்களின் பின்னர் யாழ் மக்களின் வழிபாட்டுதளம் விடுவிப்பு

யாழ்ப்பாணம் – பலாலி நாகதம்பிரான் வழிபாட்டுதளம் 35 வருடங்களின் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வழிபாட்டுதளம் நேற்று (28) மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டுதளம் அமைந்துள்ள பகுதி இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த மாதம்...

எமக்கு நீதி கிடைக்கும்;ஈழமக்கள் நம்பிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் யாழ் வருகை தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தமிழ் மக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக நம்பிக்கை வெளியிட்டு...

இலங்கையின் போக்குவரத்து அமைப்பை மாற்ற திட்டம்

இலங்கையின் பொது போக்குவரத்து அமைப்பை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டியதன் அவசரத் தேவையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீதி விபத்துகள், போக்குவரத்து நெரிசல், வாகன இறக்குமதியின் அதிக...

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கனேடிய எம்.பி கருத்து

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிப்பதாக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற...

இலங்கையில் கடுமையாகும் சட்டம்!

எதிர்வரும் ஜூலை 1முதலாம் திகதி முதல் பஸ் சாரதிகள் வாகன இருக்கைக்கான பாதுகாப்பு பட்டியை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு அணியாத சாரதிகள் மீது கடுமையான...

செம்மணியில் மேலும் எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக் கூட்டு தொகுதிகளும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுத்து வரப்படுகின்ற நிலையில் இந்த...

கனடாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள்

கனடாவில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 50 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஒலிபெருக்கியில் இந்த போதைப்பொருள் தொகுதி மறைத்து...

உள்நாட்டு விசாரணை பொறிமுறையை தமிழர்கள் நம்பவில்லை!

இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் எவரும் நம்பவில்லை. ஆதலால்தான் இந்த விடயத்தில் சர்வதேசப்பொறிமுறையை அவர்கள் கோரினார்கள். எனவே, சர்வதேசத்தின் இறுக்கமான நியமங்களின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவேண்டும் -இவ்வாறு ஐ.நா.மனித...

Latest news