0.9 C
Scarborough

CATEGORY

இலங்கை

துபாய் – கொழும்பு இடையே ஜூலை 18 முதல் புதிய விமான சேவை!

ஜூலை 18 முதல் துபாய் மற்றும் கொழும்பு இடையே சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், புதுப்பிக்கப்பட்ட நான்கு வகுப்பு போயிங் 777 விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. புதிதாக கட்டமைக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேபின்களுடன் மேம்படுத்தப்பட்ட...

மேலாடை இன்றி சென்ற தாய்லாந்து பெண்ணுக்கு இலங்கையில் சிறைத்தண்டனை!

அநாகரீகமான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 26 வயது தாய்லாந்து நாட்டவருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரபலமான சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின்...

யாழில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டிலிருந்து வந்தவர் கைது

புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட...

பழம் பறிக்கச் சென்ற நபர் சுட்டுக்கொலை!

மீரிகமவில், அனுமதியின்றி காணி ஒன்றினுள், தூரியன் பழம் பறிக்கச் சென்றவேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு, அந்த காணியின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த...

வட மத்திய மாகாண சபையின் செயலாளராக தமிழ் பெண்மணி!

வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ் சங்கானை பிரதேச செயலாளராக...

வெளிநாட்டில் பணிபுரிவோர் மூலம் 635.7மில்லியன் டொலர் வருமானம்

வெளிநாட்டில் பணி புரிபவர்களிடமிருந்து 2025, ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது...

வரி குறைப்பு பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா செல்லும் இலங்கை குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்த இலங்கை தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு செல்லவுள்ளது. ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் இந்தக் குழு நாட்டை விட்டு...

‘இந்த ஆட்சியிலும் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது’

செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

‘செம்மணி எலும்புக்கூடுகள் தமிழர்களுடையது தானா’?

செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று தமிழர்கள் எண்ணுகின்றார்கள்? என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார் இதனால் எந்தப் பயனும் கிடைக்காது. முதலில் அந்த...

‘செம்மணி விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கு கவலை அளிக்கிறது’

செம்மணி புதைகுழிக்கு உரிய விசாரணை வேண்டும் என யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் சுகிர்தராஜ் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் காப்பது பெரும் மன வேதனை அளிக்கிறது என்றும் அவர்...

Latest news