6.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் யாருடையது என்பது வெளிப்படுத்தப்படவில்லை

இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே இடம்பெற்றிருந்த, பொதுமக்கள் அடையாளம் காணும் காட்சிப்படுத்தலில் பங்கேற்ற இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், 16...

பாராளுமன்றம் குறித்த சிறப்பு தணிக்கை இம்மாதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க திட்டம்

நாட்டின் 8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்றங்கள் தொடர்பாக தணிக்கைத் தலைவரால் நடத்தப்படும் சிறப்பு தணிக்கை இந்த மாத இறுதியில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சபாநாயகர் கலாநிதி  ஜகத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில், பாராளுமன்றம் முதல் முறையாக...

கோபா குழுவின் தலைவர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தனது முடிவு எடுக்கப்பட்டதாக...

கடனை திருப்பிக் கேட்கச் சென்ற இளைஞர் கொலை

  நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகுல பகுதியில் நேற்று (05) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடனாக கொடுக்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோதே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில்...

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா  பிரேரணையை முன்மொழிய எதிர்க்கட்சிகள் ஏகமனதாக முடிவு செய்துள்ளன. அதன்படி, இந்தப் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை (11) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

120 சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்  120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக  சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின்  ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான...

மன்னாரில் காற்றாலை கோபுரங்களுக்கு எதிர்ப்பு போராட்டம்!

மன்னார் பகுதியில் புதிதாக நிறுவப்படவுள்ள இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று செவ்வாய்க்கிழமை (05) இரண்டாவது நாளாக முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மன்னார் – மதவாச்சி...

செம்மணி மனித புதைகுழி: புதிதாக 6 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியிலுள்ள மனித புதைகுழிகளில், இன்று (05) நடைபெற்ற அகழ்வு பணிகளில் புதிதாக 6 எலும்புக்கூட தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 4 எலும்புக்கூட தொகுதிகள் முற்றாக...

செம்மணி விவகாரம் அநுரவுக்கு அக்கினிப் பரீட்சை!

செம்மணி படுகொலை வழக்கில் சர்வதேச கண்காணிப்பு விசாரணைக்கு ஜனாதிபதி அநுர உடன்பட வேண்டும். அதிலே, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வேண்டும்.”- என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்...

செம்மணிப் புதைகுழியில் இன்று ஸ்கான் பரிசோதனை ஆரம்பம்!

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தற்போது அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனிதப் புதைகுழிகளுக்கு மேலதிகமாக வேறு மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதனைக் கண்டறியும் நோக்குடன் ஸ்கான் பரிசோதனை இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஜி.பி.ஆர்....

Latest news