ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கினிகத்தேன, பொலிபிட்டிய – களுகல பகுதியல் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே இவர்கள் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது...
ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் வரவிருக்கும் அறுபதாவது கூட்டத் தொடர் அமர்வில் இலங்கை தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தீர்மானம், ‘தமிழ்த் தேசியப் பிரச்சினையை’ முறையாகக் கையாளும் அளவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்க வேண்டும்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது இலங்கையின் ஜனநாயகத்திற்கு வைக்கப்ட்டக கரும்புள்ளி என தெரிவித்த முன்னாள் அமைச்சர் வஜீர அபேவர்தன, அவர் சிறை வைக்கப்பட்டிருந்த வெலிகடை சிறைச்சாலை வளாகம் முன்னாள் ஜனாதிபதி ரணிலின்...
வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார்.
மகளிர்...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை கடந்த 22ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை...
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று (26) இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வாய்வு தளங்களை...
தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, தபால் ஊழியர்கள் இன்று (24) மாலை 4.00 மணி முதல் மீண்டும் பணிகளைத் தொடங்க ஒப்புக்கொண்டதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கையை நிறுத்திவிட்டு வழக்கமான பணிகளுக்குத்...
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது,
இது ஒரு திட்டமிட்ட அரசியல் சதி என்பதோடு அரசாங்க ஆதரவு பெற்ற சமூக...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கு...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தற்போது தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க கைது...