2022 ஆம் ஆண்யடு அரகலய போராட்டத்தின் போது சொத்து இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு பெற்ற 43 முன்னாள் அரசாங்க உறுப்பினர்களின் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்டார்.
இதன்படி, முன்னாள்...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒரு மனநோயாளி என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்...
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பத்தின் தலைமையில் தையிட்டி திஸ்ஸ விகாரை இடித்து அழிக்க வருமாறு அழைப்பு விடுத்து போலியான சுவரொட்டிகள் வடக்கில் ஒட்டப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள சுவரொட்டியை தனது...
வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வரி செலுத்தாமல் நாட்டிற்கு கொண்டு வந்த சுமார் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 88 விஸ்கி போத்தல்களுடன் அவர் கைது...
இலங்கையின் 77வது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டால்...
டொனால்ட் ட்ரப்பின் வரி விதிப்பிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் இதில் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.
கனடிய தமிழர் சமூகம், மார்க்கம் மாநாட்டு...
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்றைய தினம் (01), ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இறுதி அஞ்சலி...
சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு சமூக ஊடகங்களின் பயன்பாடு வழிவகுத்துள்ளதாக இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேட மருத்துவர் கபில...
வாதுவ பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இரவு நேரத்தில் நீச்சல் குளத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்ப்பினை வெளிப்படுத்திய பெண் வரவேற்பாளர் ஒருவரை வலுக்கட்டாயமாக நீச்சல் குளத்திற்குள்...
‘அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர்...