உலகின் மிக விலையுயர்ந்த தேயிலையை உற்பத்தி செய்தமைக்காக புதிய விதனகண்டே தேயிலை தொழிற்சாலை அங்கீகாரம் பெற்றதை அடுத்து, இலங்கை கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்துள்ளது.
ஜப்பானில் ஒரு கிலோகிராமுக்கு ரூ. 252,500 (தோராயமாக ¥125,000)க்கு...
இலங்கை கடற்படை, கடலோர காவல்படை ஆகியனஇணைந்து இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம், டெல்ஃப்ட் தீவுக்கு அருகிலுள்ள இலங்கைக் கடல் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன்போது உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக...
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை (29) மன்னாரில் பொது முடக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொது முடக்கத்துக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பை வழங்க...
இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாகவும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் நிபுணர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளதாக டெய்லி மிரர் எய்தி...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை ஜப்பான் கண்சாய் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
ஜனாதிபதி இன்று (27) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஜப்பானில் பல செயற்பாடுகளில்...
மன்னாரில் முன்னெடுக்கப்படும் மின் காற்றாலை நிலைய திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த திட்டத்துக்கான பொருட்கள் அப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வரும் நிலையில் மன்னார் பகுதியில் நேற்று இரவு மக்களுக்கும்...
அமெரிக்க ஜனாதிபதி வழங்கிய சிறப்பு இரவு விருந்து விருந்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
நியூயோர்க் , லோட்டே அரண்மனை ஹோட்டலில் கடந்த...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து...
முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், அந்தப் பகுதியை புனிதப் பிரதேசமாக அறிவிக்குமாறும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துணுக்காய் பிரதேசசபையின் 3ஆவது அமர்வு தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன்...
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆண் ஒருவரும் இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது...