ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய பள்ளிவாசல்களில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் திரிவேத இராணுவத்தின் பாதுகாப்பு...
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் கடந்த வருடம் 2023ஆம் ஆண்டு 776 பேர் புற்றுநோயால் (cancer) பாதிக்கப்பட்ட நிலையில், 71 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
அவர்...
கொழும்பு கோட்டையில் கட்டடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று உடைந்து வீழ்ந்தத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
செத்தம் வீதியில் அமைந்துள்ள பழைய கட்டிடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று வீதியில் நடந்து சென்றவரின் தலையில் விழுந்ததில்...
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று (08.04.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருட பிறப்பை முன்னிட்டு இந்த விலை குறைப்பை லங்கா சதொச...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால்...
யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும்...
65000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளைய தினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிவித்துள்ளது.
திறைசேரி உண்டியல்கள்
இதன்படி, 91 நாட்கள்...
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் சார்பில் களமிறங்கவிருக்கும் வேட்பாளர் தொடர்பில் கட்சியின் விசேட கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த கூட்டமானது நாளைய தினம் (09.04.2024) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்க்கமான...
இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மோடி அரசின் ‘அண்டை நாடுகளுக்கு முதலிடம்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவுக்கு அதிக...
வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவனை தாக்கிய ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்று 4 நாட்களின் பின்னர் இன்றையதினம் (07-04-2024) காலை...