முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலிருந்து ஓய்வுபெறுவதாக கூறியுள்ளாரென பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு அவர் வழங்கியிருந்த பேட்டியொன்றில் இதுகுறித்து மேலும் கூறுகையில்
“முன்னாள் ஜனாதிபதி நாட்டை மீடெடுக்க அவரால் முடியும்...
வீட்டை கொளுத்திய நபரும், அவரது மனைவி மற்றும் 13 வயது மகள் ஆகியோர் உயிரிழந்த துயர் சம்பவமொன்று அநுராதபுரம் கலென்பிதுனுவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் மாமியார், மகன், மகள் ஆகியோரும்...
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் தரிந்துள்ளதாக பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுவில் பிரதேச செயலக பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த...
யாழ். குடும்மொன்றிற்கு சொந்தமான காணியொன்றை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தி பிரிதொருவருக்கு விற்பனை செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் சட்டத்தரணிகள் சிலர் வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜராகாமல் ஓடி மறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சட்டவிரோமான முறையில்...
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 பேர் வரையிலானோருக்கான அழைப்பாணை இன்று...
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த...
உனவதுன பகுதியில் தனது பணப்பையை திருடிய சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கு அவுஸ்திரேலிய பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி இரண்டாம் திகதி அதிகாலை உனவதுன கடற்கரையில்...
இறக்குவானை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் 107 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கபடவுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (04)...
பல நாடுகள், இணையவழி ஊடாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அந்த அந்த நாடுகள் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், The Children’s Online Privacy Protection...
இலங்கையின் கல்வி முறையில் நீண்டகாலமாக நிலவி வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மாணவர்களின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 05 முக்கிய துறைகளின் கீழ் பாரிய கல்வி மறுசீரமைப்புகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வி...