நெதர்லாந்து சென்றுள்ள ஜெய்சங்கர் அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
"பாகிஸ்தான் அரசும் அதன் ராணுவமும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கின்றன. பாகிஸ்தான்...
டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் ஸ்ரீநகர் சென்றபோது திடீரென வானிலை மாறியதை அடுத்து, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி அனுமதி கோரியுள்ளார். அதற்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது.
விமானத்தின் மூக்குப் பகுதியில் சேதம் ஏற்பட்டதைக்...
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பாகச் செயற்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று அந்தக் கட்சியின் பதில் தலைவரும்...
“ பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, இராணுவம் நிற்கும்." என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சூளுரைத்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொது மக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை...
"பிராந்திய அமைதிதான் இலங்கைக்கு மிக முக்கியம். எனவே, எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் இலங்கையின் வான், கடல் மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை...
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி ஆயுததாரிகளால் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள்.
இந்நிலையில், எல்லை கடந்த ஆயுததாரிகளுக்கு ஆதரவு...
இந்தியாவுடனான இராணுவ மோதலை நிறுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்தார்.
இந்தியா பின்வாங்கினால், பாகிஸ்தான் நிச்சயமாக இந்த பதற்றத்தை நிறுத்தும் என்று...
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய செயலில் ஈடுபட்டது தடை...
“பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில், அரசு தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறது. நாம் அனைவரும் வேற்றுமைகளை...