14 C
Scarborough

CATEGORY

இந்தியா

புதுடில்லியில் ஒரேநாளில் 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்திய தலைநகர் புதுடில்லியில் இன்று ஒரேநாளில் 16 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் உள்ள பாடசாலைளுக்கு அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 9 ஆம்...

சபரிமலையில் தொடர்மழை – பக்தர்கள் வருகை குறைந்து வருவதாக அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் அதிக மழை பெய்கிறது, இருந்தபோதிலும் மழையை...

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் பேரணி – 12 கிராமங்களுக்கு இணைய சேவை முடக்கம்

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021ஆம் ஆண்டு குறித்த 3...

திருச்செந்தூர் ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டமையால் சாரதிக்கு இடைக்காலத் தடை!

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரயில் நிலையம் வழியாக திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. ஆனால் தாதன்குளத்தில்...

அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நிற்போம் – சீமான்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம்...

3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோயக்கரை பகுதியில் 18 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதென சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக நகர்வதால்,...

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நடப்பு...

கூட்டணி கணக்குகள் 2026 தேர்தலில் எடுபடாது – தி.மு.க மீது விஜய் கடும் விசனம்

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. நூலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டு வைத்தார். அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, உயர்...

கனடாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரம்: புதிய தகவல்கள் கசிவு

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Sarnia நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு...

சபரிமலை சந்நிதானத்தில் சிறுவர்கள் உற்சாக தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது ஏராளமான சிறுவர்கள் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னிச்சாமியாக வந்துள்ள பல சிறுவர்கள் அங்குள்ள வழிபாட்டு முறைகள் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதால் மகிழ்வுடன் சந்நிதானத்தில் வலம் வருகின்றனர். சபரிமலை ஐயப்பன்...

Latest news