அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் இன்டெல்லை நீக்குமாறு அழைப்பு விடுத்ததையடுத்து, இன்டெல் பிரதம நிறைவேற்று அதிகாரி லிப்-பு டான் வெள்ளை மாளிகைக்கு வருகை தரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொழில்நுட்ப நிறுவனமான...
இந்தியாவின் உத்தராகண்டில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டு ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏராளமானோர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தராகண்டில் சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத்,...
இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மதுரா ஸ்ரீதரன், ஒஹியோ மாகாண துணை சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாகாணத்தின் 12-வது சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பை அட்டர்னி...
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப்...
உலகின் அதி நம்பிக்கையான தலைவராக இந்திய பிரதமர் மோடி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு உலக அளவில் பெரும் மதிப்பு இருப்பதாகவும், இவரை இந்திய மக்கள் பலர் நம்பிககைக்கு உரியவராக கருதுவதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக்...
10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள்...
சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.
இதுகுறித்து...
கேரள மாநிலம் கெலிகட்டில் இருந்து இன்று காலை 9.07 மணிக்கு கட்டார் தலைநகர் தோஹா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணிகள், விமான...
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராகப் பணியாற்றி வரும் கலாநிதி கீதா கோபிநாத் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்...
நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதோடு ஒரு இந்தியர் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை கடந்த 2023-ம் ஆண்டு ஜுலையில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதன் பிறகு ராணுவத்துக்கும் அல்-காய்தா ஆதரவு...