7.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

2வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 98...

மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ கண்டிப்பு – பின்னணி என்ன?

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய டெஸ்ட் வீரர்களை தெற்கு மண்டல அணி தேர்வு செய்யாததையடுத்து மாநில கிரிக்கெட் சங்கங்களை பிசிசிஐ எச்சரித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்கு மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அந்தந்த...

ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன்...

மும்பை அணி கேப்டன் பதவியில் இருந்து ரஹானே விலகல்!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார் இந்திய பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே. 37 வயதான ரஹானே 201 முதல் தர...

கேசவ் மகாராஜ் அபார பந்துவீச்சு: ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 98 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது ஆஸ்​திரேலிய அணி. ஆஸ்​திரேலி​யா​வின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில்...

சின்க்ஃபீல்ட் கோப்பை: குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்​கா​வின் செயின்ட் லூயிஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​. பிரக்​ஞானந்​தா, உலக சாம்​பிய​னான சகநாட்​டைச் சேர்ந்த டி.கு​கேஷுடன் மோதி​னார். இதில்...

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்!

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி...

ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அணியின் துணை தலைவராக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 17வது ஆசிய கிண்ண கிரிக்கெட்...

மீண்டும் களத்திற்கு திரும்பும் விராட் கோலி – லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக லண்டன் – லார்ட்ஸ் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்...

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக்கூடாது – கேதர் ஜாதவ்

  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டெம்பர் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்ளிட்ட...

Latest news