9.7 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார்!

உலக தடகள சாம்​பியன்​ஷிப்​பின் ஈட்டி எறிதலில் டிரினி​டாட் மற்​றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்​காட் தங்​கப் பதக்​கம் வென்​றார். நடப்பு சாம்​பியன் அந்​தஸ்​துடன் களமிறங்​கிய இந்​தி​யா​வின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து...

நியூசிலாந்திடமிருந்து ஊக்கம் பெற்று இந்தியாவை வெல்வோம்!

இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

டோக்கியோவில் வரலாறு படைத்த ருமேஷ் தரங்க!

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் 20ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இன்று (18) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பதிரகே 84.38 மீற்றர் தூரம் எறிந்து...

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் வெற்றி

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான...

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வாகை சூடிய வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில்...

போல்வால்ட் போட்டியில் தனது உலக சாதனையை 14வது முறையாக முறியடித்த ஸ்வீடன் வீரர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தடியூன்றித் தாண்டுதல் (Pole Vault) இறுதிச் சுற்றில் ஸ்வீடன் நாட்டு வீரர் அர்மாண்ட் டுப்லாண்டிஸ் 6.30 மீட்டர்...

உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் – தங்கம் வென்றார் ஜாஸ்மின் லம்போரியா

நடப்பு உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் மகளிர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் உலக சம்பியன் என வரலாற்றில் தனது பெயரை அவர்...

இந்த வெற்றி இந்திய இராணுவத்தினருக்கு அர்ப்பணம் – சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றியை இந்திய இராணுவத்தினருக்கு அர்ப்பணிப்பதாகவும், தாங்கள் எப்போதும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் பக்கம்தான் நிற்போம் என்று இந்திய கிரிக்கெட் டி20 அணித்தலைவர்  சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ண...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி; சுனில் கவாஸ்கர் வெளியிட்ட கணிப்பு

ஆசிய கிண்ண தொடரில் இன்று நடைபெறுகின்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் போட்டியிடுகின்றன இரு நாட்டு உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு இருக்கிற நிலையில் இரு அணிகளும் சந்திப்பது...

வரலாற்று தோல்வியை பதிவு செய்த ஆல் பிளக்ஸ்

நியூஸிலாந்து வெலிங்டனில் நடந்த ரக்பி சம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்காவிடம் 43-10 என்ற கணக்கில் நியூசிலாந்து தோல்வியடைந்த நிலையில் இது வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாக பதிவாகியுள்ளது. உலக சம்பியனான தென்னாப்பிரிக்கா ஒரு வாரத்திற்கு முன்பு நியூஸிலாந்திடம் ஏற்பட்ட...

Latest news