14.7 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

அமெரிக்க புதிய வரி முறை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, நிதி...

புதிய பாதுகாப்பு, ‘Buy Canadian’ சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் – பியர் பொலிவ்ரே உறுதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிரான எதிர்பு வரிகள் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொலிவ்ரே கோரிக்கை முன்வைத்திருக்கிறார். தமது ஆட்சியில், பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்...

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் காயம்

அனுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் - சாகவச்சேரியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளதுடன் விபத்தின் காரணமாக குறித்த நபரின் கால் அகற்றப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்...

25 நாடுகள் மீது அதிரடி வரி விதிப்பு – இலங்கைக்கு 44 சதவீத வரி

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் உலகின் 25 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்திருக்கும் நிலையில் இலங்கைக்கு 44 சதவீத வரியை அறிவித்துள்ளார். நாளை மறுதினம் முதல் இந்த வரி விதிப்புகள்...

டொரோண்டோவில் பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவர் கைது

டொரோண்டோவில் உள்ள ப்ராட்வியூ அவென்யூ மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிகளில் நடந்த பல வீட்டுப் புகுந்து திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதல் சம்பவம் மார்ச் 4ஆம்...

கனடாவில் எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போராட்டம்

கனடாவின் சில நகரங்களில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒட்டாவா மற்றும் வான்கூவரில்,抗"டெஸ்லா டேக் டவுன்" (Tesla Takedown) என்ற...

ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது தீ! 59 பேர் பலி!

தெற்கு ஐரோப்பிய நாடான மெசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 159 இற்கு...

போலி கடவுச்சீட்டு, விசா மோசடிக்கு இந்தியாவில் 7 ஆண்டுகள் சிறை!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசாவை அமெரிக்கா ரத்து செய்தது. இதையடுத்து நாடு கடத்துவதில் இருந்து தப்பிக்க தாமாக முன்வந்து அந்த மாணவி அமெரிக்காவை விட்டு வெளியேறினார். அமெரிக்காவின்கொலம்பியா பல்கலைக்கழகத்தில்...

இந்தியாவில் புதிய குடியுரிமைச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை!

இந்தியாவில் புதிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போலி கடவுச்சீட்டு, போலி விசா பயன்படுத்தி நுழைந்தாலோ, தங்கியிருந்தாலோ, இந்தியாவை விட்டு வெளியேறியது...

லஷ்கர் தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

மும்பை தாக்குதலில் தொட்புடைய ஹபீஸ் சயீது கூட்டாளியும் லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தீவிரவாதியுமான அபு கத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் அபு கத்தல். இவருடைய உண்மையான பெயர் ஜியா-உர்-ரஹ்மான். இந்தியாவால் தேடப்படும்...

Latest news