மன்னர் சார்லஸ், சுமார் 50 ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
மன்னர் சார்லசும் ராணி கமீலாவும், இம்மாதம், அதாவது, மே மாதம் 26ஆம் திகதி கனடா செல்ல இருக்கிறார்கள்.
கனடாவில் தேர்தல்களுக்குப் பிறகு நாடாளுமன்றம்...
கனடாவின் தடையாற்றல் மேம்படுத்தப்படும் அதாவது, அமெரிக்க ஜனாதிபதியுடன் நடைபெறவிருக்கும் சந்திப்பின்போது கனடாவின் உரிமையை பாதுகாத்தல் மூலம் உள்நாட்டு வர்த்தக தடைகளுக்கு ஜூன் மாதத்திற்குள் தீர்வு கிட்டுமெனவும் உறுதியளித்தார்.
கனடாவின் வருமானம் பொருளாதாரம் வருமானம் மற்றும்...
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி, தெரிவு செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்னர், தனது அரசின் முக்கிய முன்னுரிமைகளை இன்று காலை அறிவிக்க உள்ளார்.
லிபரல் கட்சி தொடர்ந்து நான்காவது முறை ஆட்சி ஏற்பதற்காக...
புதிய நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்து வைக்குமாறு கனடிய அரசாங்கம் மன்னர் மூன்றாம் சார்ள்ஸிற்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அழைப்பை மன்னர் ஏற்கும் பட்சத்தில், 1977 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மஹாராணி, நாடாளுமன்ற...
பிரிட்டிஷ் கொலம்பியா, சிலிவாக்கில் வசித்து வந்த 7 வயதான சிறுமி லிலி கூர்ஸொல் கடந்த வியாழன் பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிறுமியை தேடும் அவசர நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
லிலி கடைசியாக...
கனடா டொரண்டோ பெரும்பாக பகுதியின் (GTA) வடக்கு பகுதிகளில் இம்முறையே ஏற்பட்டுள்ள கடுமையான கடும் பனி மூட்டம் நிலவும் என கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில இடங்களில் மூடு...
கனடாவின், யோர்க் பிராந்தியத்தில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யோர்க் காவல்துறை நடத்திய சிறப்புப் படை ஒழுங்குபடுத்தப்பட்ட திருட்டு நடவடிக்கைகளை குறிவைத்து மேற்கொண்ட Project Steal N’ Spirits எனப்படும்...
அடுத்தவாரம் கனேடிய பிரதமர் மார்க் கார்னியை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) புதன்கிழமை தெரிவித்தார்.
இருப்பினும் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை....
டொரண்ரோ நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார் $30,000 பெறுமதியான கிட்டத்தட்ட 500 திருடப்பட்ட மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 66 வயதுடைய தமிழரான விக்கேஸ்வரராஜா மயில்வாகனம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
இவ்வார தொடக்கத்தில் பென்கிரோப்ட் பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பீடர்புரூகின் வட.கிழக்கே சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெராடே ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு...