16.5 C
Scarborough

CATEGORY

கனடா

Frontline Community Centre நடத்திய பொங்கல் விழா!

கனடாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் Frontline Community Centre இம்முறையும் பொங்கல் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. Markham and Passmore சந்தியில் அமைந்துள்ள Frontline Community Centre இல்...

அமெரிக்கா வரி விதித்தால் அனைத்து வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் – கனடா

அமெரிக்க அரசாங்கம் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதித்தால் சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய நிதி அமைச்சர் டொமினிக் லீபிளான்க் தெரிவித்துள்ளார். எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவல்கள்...

டொரன்டோவில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் பாதுகாப்பாக வெடிக்கப்பட்டது

டொரன்டோவில் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தென் எக்லின்டன் வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இவ்வாறு வெடி பொருட்கள்...

கனடாவில் தகாத செயலில் ஈடுபட்ட அதிபருக்கு தண்டனை

கனடாவில் பாடசாலை ஒன்றின் அதிபர் தகாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டுள்ளார். கனடாவில் ஒன்றாரியோ மாகாணம் ஹாலிபெக்ஸில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை அதிபருக்கு நான்கு ஆண்டுகள்...

சூடு பிடித்துள்ள லிபரல் கட்சி தலைமை வேட்பாளர் தெரிவு

லிபரல் கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில்...

ட்ரம்பால் ஒரு கனேடிய மாகாணத்தில் மட்டும் 500,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கனடா மீது 25 சதவிகிதம் வரி விதிக்க இருப்பதாக எச்சரித்துள்ளார். அப்படி அவர் 25 சதவிகித வரி விதிக்கும் நிலையில், கனடாவின் ஒன்ராறியோ...

மாகாண முதல்வர்களுடன் பிரதமர் விசேட சந்திப்பு

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மாகாண முதல்வர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட...

ஜனவரி 20 முதல் கனேடிய பொருட்கள் மீது வரிகள்: ட்ரம்பை சந்தித்த கனேடிய தலைவர் தகவல்

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் பிரீமியர், கடந்த வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பை சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப் வரிகள் விதிக்கப்போவது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளார் அவர். ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல்...

கனேடியத் தூதரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

உதவி கரம் நீட்டும் கனடா – 60 தீயணைப்பு வீரர்களை அனுப்பி வைப்பு

கலிபோர்னியா காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புகிறது. அமெரிக்காவின் கோரிக்கையின் பேரில் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க 60 தீயணைப்பு வீரர்களை கனடா அனுப்புவதாக அறிவித்துள்ளது. கனடாவின் அவசரகால தயார்நிலை மந்திரி ஹர்ஜித்...

Latest news