20.7 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் இடம் பெற்ற கோர தீ விபத்து சம்பவம்

கனடாவில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமில்டன் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட...

கனடாவில் சாலை விபத்தில் இந்தியர்கள் மூன்று பேர் பலி

கனடாவில் இரண்டு ட்ரக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியுள்ளார்கள். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரான நவ்ப்ரீத் சிங் நவி என்பவர், ஒரு ஆண்டுக்கு முன், வேலை தேடி கனடாவுக்குச் சென்றுள்ளார். அங்கு...

கனடாவின் பிரபல ராப் இசைக்கலைஞர் கைது

கனடாவின் பிரபல ராப் இசை கலைஞர்களில் ஒருவரான ஹசன் அலி கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவை மையமாக கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஹஸன் அலி “டாப் 5” என்ற பெயரில் மேடைகளில் இசை...

கனடாவில் கத்திக்குத்து சம்பவம் ; ஆறு பேரை தேடும் போலீசார்

கத்தி குத்து சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். காப்ரோ மால் வரும் பகுதியில் நேற்றைய தினம் இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் ஆறு...

கனடாவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

கனடாவின் மிஸிஸாகா பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளார்னர். துப்பாக்கிச் சூடு இடம் பெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்...

ட்ரம்ப் மிரட்டலை தொடர்ந்து பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்த கனேடியர்!

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துவிடுமாறு ட்ரம்ப் விடுத்த மிரட்டலையடுத்து, கனேடியர் ஒருவர் பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளார். டொனால்டு ட்ரம்பிற்கு பதிலடி கொடுக்கும் அதே சமயம், அதனையொரு வியாபாரமாக மாற்றும் வகையில்...

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக பார்க்க ஆசை: ட்ரம்புக்கு கனடா அமைச்சர் பதிலடி

அமெரிக்காவுடன் இணைந்தால் கனேடியர்களுக்கு மிகப்பெரிய வரிச்சலுகை கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப். கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக பார்க்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுடன்...

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி அனுமதியை மீண்டும் குறைக்கும் கனடா

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான எண்ணிக்கையை இந்த ஆண்டும் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனேடிய அரசாங்கம் குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகள் மீதான அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால்,...

கனடாவில் ராபீஸ் தடுப்பு ஊசிகளுக்கு தட்டுப்பாடு

கனடாவில் ராபிஸ் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்காக கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடிய சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் ராபிஸ் தடுப்பூசிகள்...

கனடாவில் குப்பை வண்டியில் மோதுண்டு பெண் பலி

மிஸ்ஸிசாகா பகுதியில் குப்பை வண்டி ஒன்றில் மோதி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர். எக்லிங்டன் மற்றும் எரின் மில்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க...

Latest news