15.4 C
Scarborough

CATEGORY

கனடா

இந்தியக் குடும்பம் ஒன்று பலியான வழக்கில் தொடர்புடைய இலங்கையர்: திணறும் பொலிசார்

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் ஆதாரம் கிடைக்காததால் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியாமல் கனேடிய பொலிசார்...

கனடாவில் 5 கிலோ போதைப்பொருள் மீட்பு

கனடாவில் சுமார் ஐந்து கிலோ கிராம் எடையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போதை பொருட்களுடன் பயணம் செய்த இரண்டு பேரை டர்ஹம் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் ஐந்து கிலோ கிரர்ம எடையுடைய...

கனடாவில் கத்தி குத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

கனடா டொறன்ரோவில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டொறன்ரோவின் வெஸ்ட் டொன் லேன்ட்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு ஆண்கள் மோதிக்கொள்வதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸார்...

கனடாவில் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் திருட்டு

கனடாவில் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் போக்குவரத்து நிறுவனங்கள் இரண்டிலிருந்து சுமார் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொன்றியல் போலீசார் இந்த சம்பவம் குறித்த...

கனடாவில் சளி காய்ச்சல் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் சளி காய்ச்சல் நோய் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் காணப்பட்டதை விடவும் இந்த ஆண்டில் சளிக் –காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் சளிக் காய்ச்சல் நோய்...

கனடிய பிரதமர் பிரான்சுக்கு விஜயம்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரான்சிக்கு விஜயம் செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார். சர்வதேச செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறுகின்றது. அமெரிக்க...

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்காமல் விடமாட்டேன்; டிரம்ப் பிடிவாதம்

கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தான் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவை இணைப்பது குறித்து அவர் தெரிவித்துவரும் விடயங்கள் உண்மையா என்ற...

ரேமண்ட் ஷோ மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்! ட்ரம்ப்பின் வரி விதிப்புக்கு எதிராக ஒன்றிணைய கோரிக்கை!

ஒன்டாரியோ மாநில தேர்தல் பிப்ரவரி 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒன்டாரியோ முற்போக்குப் பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) சார்பில் ஸ்காபரோ-வடக்கு தொகுதியில் மூன்றாவது முறையாக ரேமண்ட் ஷோ(Raymond Cho) களமிறங்கியுள்ளார். ஷோவின் தேர்தல்...

கனேடிய ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது வரிவிதிப்பு: ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு

கனடா, மெக்சிகோ உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீது 25 சதவிகித வரி விதிக்க இருப்பது தொடர்பில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக மீண்டும் ட்ரம்ப் கூறியுள்ளார். வரிவிதிப்பு தொடர்பில்...

கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 80 வயதான ஆண் ஒருவரும், 77 வயதான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத்...

Latest news