2.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

விடுதலைப் புலிகள் தலைவரின் வீட்டில் திரண்ட மக்கள் – நடந்தது என்ன!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது ஜனன தின நிகழ்வுகள் யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் மற்றும் கிராம...

வெள்ளக்காடான மட்டக்களப்பு: ஒருவர் மாயம் – 522 பேர் இடப்பெயர்வு!

சீரற்ற கால நிலை காரணமாக மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் இழுத்து செல்லப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து...

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம்...

டக்ளஸ் தேவானந்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த குலசிங்கம் திலீபன்

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன், இன்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தன்னுடைய அரசியல் பயணம் தமிழ் தேசிய...

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நீரில் மூழ்கியது – நந்திக்கடல் பெருக்கெடுப்பு: சாரதிகளே அவதானம்! படங்கள் உள்ளே

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு கிழக்கு பிரதேசத்தில் கன மழைபெய்துவருவதுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில், வடக்கில் பெய்த கன மழையினால் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் நீரில்...

பகிரங்க மன்னிப்பு கோரிய MP அர்ச்சுனா!

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் தவறாக அமர்ந்தார். இதனால் பரபரப்பான நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, இன்று...

விமல் வீரவன்ச தனிக் கூட்டணி ஆரம்பிக்கத் திட்டம்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, கோட்டாபய ஆட்சி சரிவின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதை குறைத்திருந்தார். ராஜபக்‌ஷர்களின் காலத்தில் தமிழர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர் சிறிது காலம் மௌனம் சாதித்து...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இனி வரப்போவதில்லை! அமைச்சர் சந்திரசேகரன் அறிவிப்பு

போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. எனவே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இனியும் வருவார்கள் என்று நம்ப முடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு...

முப்பது வருங்கள் மோதிக்கோண்டோம் இனி வேண்டாம் – கிழக்கு ஆளுநர் தயவுடன் கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாயாயக்க அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஓரளவான புரிதலை கொண்டிருக்கிறது. எனவே முப்பதுவருடங்கள் மோதிக்கொண்ட தமிழ் சிங்கள மக்கள் இனியும் மோதிக்கொள்ளாது தேசியத்துவத்தை ஏற்று வாழ வேண்டும் என கிழக்கு...

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அநுர அரசு அனுமதி : அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு...

Latest news