3 C
Scarborough

CATEGORY

இலங்கை

வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் கண்ணீருடன் நினைவேந்தல்!

மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகிறது. பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் குறித்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர்...

’பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்’

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்த்ததாகக் கூறப்படுவது தொடர்பில் அவர்களது பெற்றோர்களால் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. தமது பிள்ளைகளை உடனடியாக மீட்டுத் தருமாறு ஆளுநரிடம்...

சீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது யாழ். பல்கலைக்கழகம்!

சீனாவின் தொழில்நுட்பம் மற்றும் அந்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுவதில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு விருப்பமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கு நிச்சயமாக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி...

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்

கொட்டும் மழைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் கனகபுரம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. வடக்கு - கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில்,...

நிரம்பி வழியும் நந்திக்கடல்!

முல்லைத்தீவு நந்திக்கடலின் கிழக்கு கரையிலும் பெருமளவு நீர் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும், இதனால் அதிகளவு நீரால் நந்திக்கடலின் கிழக்குக் கரையும் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. A34 வீதியில் மஞ்சள் பாலத்தில்...

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களை நினைவேந்த தயாராகும் தமிழர் தாயகம்

இன்று மாவீரர் நாள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக களமாடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் நாள். தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை (27) உணர்வெழுச்சியுடன் நினைவேந்த...

பாராளுமன்ற நீர் தடாகத்திற்குள் வீழ்ந்த NPP உறுப்பினரின் வாகனம்.

NPP தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் இன்று (26) மாலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது...

சிறிலங்கா பொது பாதுகாப்பு அமைச்சு விடுக்கும் எச்சரிக்கை!

சிறிலங்காவிலுள்ள சட்ட வரையறைகளை மீறி செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பிரதி...

மைத்திரியிடம் வாக்குமூலம் பதிவு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இன்று (26) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. ரோயல் பார்க் கொலைக் குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி...

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல்

ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம் இயன்றளவு சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். முதலீட்டுச் சபையின் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர்...

Latest news