5.6 C
Scarborough

CATEGORY

இலங்கை

கிளிநொச்சியில் வாகன விபத்து – ஒருவர் பலி!

கிளிநொச்சி - கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை யாழ்ப்பாணம் - பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான...

சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு அமைய சொகுசு பஸ்கள் கட்டுநாயக்க விமான நிலைத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 187 வழித்தடத்தில் இயங்கும் கோட்டை...

கலகொட அத்தே ஞானதேரருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாகத் தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானதேரருக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ,கொழும்பு மேலதிக நீதவான் பசன்...

சர்வதேச போர்க்குற்ற விசாரணை கோருகின்ற தீர்மானமே வேண்டும் – அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன் வலியுறுத்து

இலங்கைத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்குச் சர்வதேச போர்க்குற்ற விசாரணையைக் கோரும் வகையில் இலங்கைக்கு எதிரான ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா அழுத்தம் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!

நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக காலை...

ஐக்கிய மக்கள் சக்தி ஐ.தே.கவுடன் கைகோர்ப்பு

ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்றே மக்களும் எதிர்பார்ப்பதாக ஐக்கிய...

ரணிலின் கொள்கைகளை உதாசீனம் செய்ய வேண்டாம் – தவிசாளர் வஜிர அபேவர்தன

“நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கும் செயற்பாடுகள் காலதாமதமாகியுள்ளதால் நிதி நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்வதென்பது இலகுவான விடயமல்ல. எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட தேசியக் கொள்கையின்...

சந்தை விரிவாக்கத்தை ஏற்படுத்த லைகா நிறுவனத்தில் மறுசீரமைப்பு

சவால் மிக்க உலக வர்த்தக சந்தையில் வளர்ச்சியடையும் நோக்கில் லைகா (Lyca) குழுமம் அதன் சில வணிக அலகுகளை மறுசீரமைக்கும் பல செயற்திட்டங்களை வெளியிட்டுள்ளது. செலவுகளைக் குறைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்வது பிரதான...

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல், ஆபரண கண்காட்சி ஆரம்பம்

"Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது. சீனங்கோட்டை  இரத்தினக்கல் மற்றும் ஆபரண...

77 ஆவது சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் நடத்தத் தீர்மானம்

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின விழாவை குறைந்த செலவில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 77 ஆவது சுதந்திர தின விழா இந்த வருடம்...

Latest news